Cine Bits

குடுப்பதுடன் கதை கேட்கும்:அதிதி பாலன்

Tags: aruvi    Family    Aditi Balan    Arun Prabhu   
Slug: Expecting new movie soon adithi balan

அதிதி பாலன், அருண் பிரபு புருஷோத்தம்மன் இயக்கிய அருவி படம் மூலம் பிரபலமானார். தற்போது இரண்டாவது படத்திற்காக குடும்பத்துடன் நல்ல கதையை தேடி வருகிறார். இது பற்றி அவர் "எனக்கு பெரிய  இயக்குனர், சின்ன இயக்குனர் என நான் பார்க்கவில்லை. கதை தான் முக்கியம். கதை எனக்கும் என் அம்மா,அப்பா என அனைவருக்கும் கதை பிடிக்க வேண்டும். நல்ல கதை வரும் போது அதை தவற விடமாட்டேன். இன்னும் சில மாதங்களில் புதுப்படம் குறித்த தகவல் வெளியாகும் என்று கூறியுள்ளார்.

sub news
Posted By
sumithra

Friday, March 23, 2018

Other Cine Bits

 Thursday, March 22, 2018

நடிகை சினேகா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர். அவர் நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்த பிறகு நடிக்கவில்லை. சமீபத்தில் வேலைக்காரன் படத்தில் நடித்து மீண்டும் நடிக்க ஆயத்தமாகி வருகிறார். அவரின் உடல் எடை குறைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு கணவரின் உதவியுடன் ஜிம்மில் கடும் உடற்பயிற்சி  செய்து வருகிறார். அவர் செய்யும் உடற்பயிற்சி வீடியோவை தனது இன்ஸ்டிராகிராம் பக்கத்தில் வ ...


 Wednesday, March 21, 2018

ஷங்கர் இயக்க உள்ள இந்தியன் 2 படத்தில் கமல் நடிக்க உள்ளார். இந்த படத்திற்காக கமல் தனது தோற்றத்தை மாற்றி வருகிறார். இந்த தோற்றம் முறுக்குமீசை இணையத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் இணையதளத்தில் கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர். இந்த படத்தின் முதல் பாகத்தில் வயதான இந்தியன் தாத்தாவாக இருந்து லஞ்சம் வாங்குபவர்களை வர்ம கலையால் அடித்து வீழ்த்துவது  கருவாக வைத்து இரு ...


 Wednesday, March 21, 2018

கே.எஸ் பழனி இயக்கத்தில் "காசு மேல காசு" படத்தில் மற்றொரு காயத்திரி அறிமுகமாகிறார். தமிழில் ஏற்கனவே காயத்ரி,காயத்ரி ரகுராம் என்ற பெயரில் இருக்கும்போது அதே பெயரில் இன்னோருவர். பி.ராதாகிருஷ்ணன் தயாரிக்கும் இந்த படம் "பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் வாழ்க்கை நன்கு அமைய படாதாபாடுபடுகின்றனர். இந்த வகையில் தன் மகனுக்கு கோடீஸ்வர பெண்ணை திருமணம் செய்ய பேராசையுடன் சுற்றி வரும் மயில் சா ...


 Tuesday, March 20, 2018

நடிகை ஸ்ரீதேவி தமிழ்நாட்டில் பிறந்து தமிழ் படங்களில் நடித்து இந்தி திரையுலகில் பெண் சூப்பர் ஸ்டாராக கொடி கட்டி பறந்து, துபாயில் ஓட்டல் குளியலறை தொட்டியில் மூழ்கி இறந்தது திரையுலகை உலுக்கியது. அவர் 300 படங்களில் நடித்து பத்மஸ்ரீ விருது பெற்று உள்ளார். இவரின் வாழ்க்கை கதையை படமாக எடுக்க அவரது கணவர் போனிகபூர் திட்டமிட்டுள்ளார். தற்போது இந்தி இயக்குனர் ஹன்சல் மேத்தா அவரை வைத்து படம் எடுக்க ...


 Tuesday, March 20, 2018

ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய 3 படம் வெற்றிகரமாக இருந்தது. அதன் பிறகு அவர் இயக்கிய படங்கள் சரியான வெற்றியை தரவில்லை. தற்போது அவர் அமானுஷ்ய கதைகளின் பின்னணியில் ஹாரர் கலந்த திரில்லர் படமாக உருவாக உள்ளார். இந்த படத்தை தனுஷ் தயாரிக்கிறார். ஒளிப்பதிவு வேல்ராஜ் செய்கிறார். வனமகன் ஜெயஸ்ரீ கலை  இயக்கத்தை கவனிக்கிறார். மற்ற தேர்வுகள் நடந்துவருகிறது. இவை முடிந்ததும் படத்தின் அறிவிப்பு வெளியாகும் எ ...


Top