Cine Bits

கோலிசோடா -2 படத்தில் போலீசாக கௌதம்மேனன்....

Tags: Samuthirakani    Gautham Menon    Vijay Milton    Goli Soda 2   
Slug: Gowthamannan as the police in the film

விஜய் மில்டன் இயக்கி வரும் கோலிசோடா -2 படத்தில் சமுத்திரக்கனி,கௌதம்மேனன் இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக சொல்கிறார். இந்த படத்தில் கௌதம்மேனன் கதைப்படி மிடுக்கான இன்ஸ்பெக்டராக நடித்துள்ளார். இந்த காட்சிகள் கைதட்டல் வாங்கும் என்று இயக்குனர் கூறியுள்ளார். இந்த படம் மார்ச் மாதம் வெளியாக இருந்து, திரையங்குகளின் வேலை நிறுத்த போராட்டத்தால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.கௌதம்மேனன் சமுத்திரக்கனியை போன்று பிசியான நடிகராகி விடுவார் என இயக்குனர் கூறியுள்ளார்.

 

sub news
Posted By
sumithra

Monday, March 26, 2018

Other Cine Bits

 Friday, March 23, 2018

“மைசன் இஸ் கே” என்ற படத்தை லோகேஷ்குமார் "என் மகன் மகிழ்வன்" என்ற பெயரில் இயக்கி உள்ளார். இந்த படத்தில் அனுபமா குமார், ஜெயபிரகாஷ் , ஸ்ரீரஞ்சனி நடித்துள்ளனர். இந்த படம் ஓரினபால் ஈர்ப்பாளரான தன் மகனை ஒரு தாய் எப்படி  எதிர் கொள்கிறார் என்பது கதை. இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது.

...

 Friday, March 23, 2018

அதிதி பாலன், அருண் பிரபு புருஷோத்தம்மன் இயக்கிய அருவி படம் மூலம் பிரபலமானார். தற்போது இரண்டாவது படத்திற்காக குடும்பத்துடன் நல்ல கதையை தேடி வருகிறார். இது பற்றி அவர் "எனக்கு பெரிய  இயக்குனர், சின்ன இயக்குனர் என நான் பார்க்கவில்லை. கதை தான் முக்கியம். கதை எனக்கும் என் அம்மா,அப்பா என அனைவருக்கும் கதை பிடிக்க வேண்டும். நல்ல கதை வரும் போது அதை தவற விடமாட்டேன். இன்னும் சில மாதங்களில ...


 Thursday, March 22, 2018

நடிகை சினேகா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர். அவர் நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்த பிறகு நடிக்கவில்லை. சமீபத்தில் வேலைக்காரன் படத்தில் நடித்து மீண்டும் நடிக்க ஆயத்தமாகி வருகிறார். அவரின் உடல் எடை குறைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு கணவரின் உதவியுடன் ஜிம்மில் கடும் உடற்பயிற்சி  செய்து வருகிறார். அவர் செய்யும் உடற்பயிற்சி வீடியோவை தனது இன்ஸ்டிராகிராம் பக்கத்தில் வ ...


 Wednesday, March 21, 2018

ஷங்கர் இயக்க உள்ள இந்தியன் 2 படத்தில் கமல் நடிக்க உள்ளார். இந்த படத்திற்காக கமல் தனது தோற்றத்தை மாற்றி வருகிறார். இந்த தோற்றம் முறுக்குமீசை இணையத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் இணையதளத்தில் கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர். இந்த படத்தின் முதல் பாகத்தில் வயதான இந்தியன் தாத்தாவாக இருந்து லஞ்சம் வாங்குபவர்களை வர்ம கலையால் அடித்து வீழ்த்துவது  கருவாக வைத்து இரு ...


 Wednesday, March 21, 2018

கே.எஸ் பழனி இயக்கத்தில் "காசு மேல காசு" படத்தில் மற்றொரு காயத்திரி அறிமுகமாகிறார். தமிழில் ஏற்கனவே காயத்ரி,காயத்ரி ரகுராம் என்ற பெயரில் இருக்கும்போது அதே பெயரில் இன்னோருவர். பி.ராதாகிருஷ்ணன் தயாரிக்கும் இந்த படம் "பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் வாழ்க்கை நன்கு அமைய படாதாபாடுபடுகின்றனர். இந்த வகையில் தன் மகனுக்கு கோடீஸ்வர பெண்ணை திருமணம் செய்ய பேராசையுடன் சுற்றி வரும் மயில் சா ...


Top