Cine Bits

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படம் பற்றி - ஹரிஷ் கல்யாண்!

Tags: Harish kalyan   
Slug: Ispade rajavum idhaya raniyum

ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் - ஷில்பா மஞ்சுநாத் நடிப்பில் உருவாகி இருக்கும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படம் வருகிற மார்ச் 15-ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. படம் பற்றி ஹரிஷ் கல்யாண் பேசும் போது, இந்த படம் காதலை மற்றும் புரிதலை பற்றிய படம். இன்றைய தலைமுறையினரை கவரும் வகையில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் இடம்பெறும் சில சம்பவங்கள் அனைவரது வாழ்விலும், சந்தித்ததாக இருக்கும். ஒளிப்பதிவாளர் கவின் வண்ணங்களை எண்ணத்தில் கலந்து ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி கதை சொன்ன தருணமே இந்த கதாபாத்திரம் எனக்கு மிகவும் சவாலான கதாபாத்திரம் என்று தெரிந்தே தேர்வு செய்தேன். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் எனக்கொரு நிரந்தரமான இடத்தை பெற்றுத் தரும் என நம்புவதாக தெரிவித்தார்.

sub news
Posted By
anis

Thursday, March 14, 2019

Other Cine Bits

 Thursday, March 14, 2019

புதிய படமொன்றில் கார்த்தி ஒப்பந்தமாகி உள்ளார் படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்குகிறார். இது கார்த்திக்கு 19-வது படமாகும். இன்னும் பெயர் வைக்கவில்லை, அதிரடி கலந்த நகைச்சுவை படமாக உருவாகிறது. இதன் படப்பி ...

Karthi

Read More


 Wednesday, March 13, 2019

நடிகர் விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். தெறி, மெர்சல் படங்களை தொடர்ந்து 3-வது முறையாக இந்த கூட்டணி இணைந்துள்ளது. இந்தப் படத்தில் நயன்தாரா, கதிர், விவேக், யோகி பாபு உள ...

Vijay

Read More


 Wednesday, March 13, 2019

ஜல்லிக்கட்டு போராட்டத்தை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஜீலி, தற்போது படங்களில் நடித்து வருகிறார். திரைத்துறையில் வளர்ந்து வரும் நடிகை ஜீலி. சென்னை எழும்பூரில் போலீஸ் வாகனம் மீது அவரி ...

Julie

Read More


 Tuesday, March 12, 2019

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி ‘சொல்வதெல்லாம் உண்மை’. நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். குடும்பப் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதுதான் இந ...

Lakshmi ramakrishnan

Read More


 Tuesday, March 12, 2019

`மேயாத மான்' படத்திற்கு பிறகு வைபவ் `பேட்ட' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். அவரது நடிப்பில் அடுத்ததாக `ஆர்.கே.நகர்', `காட்டேரி' ஆகிய படங்கள் விரைவில் ரிலீசாக இருக்கின் ...

#Vaibav

Read More


Top