Cine Bits

"அனிதா எம்.பி.பி.எஸ்" தலைப்பில், ஜூலி நடிப்பு....

Tags:    Julie    Anitha    Neet exam   
Slug: Julie acting on anita mbbs

கடந்தாண்டு தமிழகத்தில் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்ட நிலையில் அதை எதிர்த்து நீதிமன்றம் வரை சென்று போராடியவர் மாணவி அனிதா, இவருக்கு நீட் தேர்வு மூலம் அநீதி இழைப்பட்டதன் காரணமாக மன உழைச்சல் ஏற்பட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது தற்கொலையை தமிழகம் முழுவதும் பேசப்பட்டு தற்போது "அனிதா எம்.பி.பி.எஸ்" தலைப்பில் நடந்த உண்மை சம்பவத்தை மைய்யமாக கொண்டு எடுக்கப்படுகிறது. அதில் ஜூலி அனிதா கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இதை அவர் கொடுத்த பேட்டியில் உறுதிபடுத்தினர். இது குறித்து வலையத்தளத்தில் போஸ்டர் ஒன்று வெளியானது. இது குறித்து ஜூலியை நெட்டிசன்கள் கலாய்த்து பல மீம்களும்,நக்கல் ஸ்டேட்டஸ்களும் வரத்துவங்கி உள்ளது.

sub news
Posted By
sumithra

Tuesday, March 6, 2018

Other Cine Bits

 Tuesday, March 6, 2018

நடிகர் சூர்யாவின் 36 வது படத்தை செல்வராகவன் இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக சென்னையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.  சூர்யாவின் உறவினரான எஸ்.ஆர்.பிரபுவின ...

Selvaraghavan, Surya, Sai Pallavi, Rakul Preet Singh, S. R. Prabhu

Read More


 Monday, March 5, 2018

ரஜினி நடிக்கும் "2.0"படம் லைக்கா தயாரிப்பில் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாராகி வரும் படத்தின் "மேக்கிங் வீடியோவை" இயக்குனர் சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ...

Hindi , Rajini, shankar, Tamil, twitter, 2.0 teaser

Read More


 Monday, March 5, 2018

ஸ்ரீ தேவியின் மறைவிற்கு பிறகு அவரது மூத்த மகள்  ஜான்வி மீது திரையுலகைச் சேர்ந்த அனைவரது கவனமும் அழுத்தமாக பதிந்துள்ளது. இவர் தற்போது 2016ம் ஆண்டு மராத்தி மொழியில் சூப்பர் ஹிட் கொடுத்த ...

Hindi , Sridevi, Jhanvi, Datak, Shahid Kapoor, Ishant

Read More


 Thursday, March 1, 2018

தெலுங்கு நடிகை இலியானா தற்போது பாலிவுட்டே கதி  என்று கிடக்கிறார்.அவர் "பாத்சாகோ" படத்திற்கு பிறகு ராஜ்குமார் குப்தா இயக்கும்  "ரெய்டு" படத்தில் அஜய் தேவ்கன் உட ...

Ileana, Ajay Devgn, Bollywood, Raj Kumar Gupta

Read More


 Thursday, March 1, 2018

லவ் ரஞ்சன் இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான படம் "சோனு கி டிட்டு கி ஸ்வீட்சி". இதில் கார்த்திக் ஆர்யன்,சன்னி சிங் மற்றும் நஸ்ரத் பரூச்சா நடித்துள்ளனர். இந்த படம் ரொமான்ட்டி ...

Nushrat Bharucha, Luv Ranjan, Sunny Singh, Karthik Ayan, SonuKeTitiKiSweety

Read More


Top