Cine Bits

இணையதள தொடர் தயாரிக்கும் கமல் !

Tags: Kamalhaasan   
Slug: Kamal who produces the web series

அனுதினம் தன்னை அப்டேட் செய்துகொள்ளும் கமல்ஹாசன், தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் வெளியிட்டுள்ளார். ஆம் கமல்ஹாசன் இணைய தொடர் தளத்துக்குள் அடியெடுத்து வைக்கிறார். 'ஹாஸ்டேஜஸ்', 'ரோர் ஆப் தி லயன்', 'நச் பலியே' உள்ளிட்ட இணைய தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகளைத் தயாரித்திருக்கும் நிறுவனம் தான் பனிஜாய் ஏஷியா. தற்போது இந்த நிறுவனம், டர்மரிக் மீடியா என்ற நிறுவனத்துடன் இணைந்து அனைத்து மாநில மொழிகளில் இணையதளங்களுக்கான நிகழ்ச்சிகளை உருவாக்க முடிவு செய்துள்ளது. இந்த இரு நிறுவனங்களுடன் தான் கமல் இணையவுள்ளார். கமல்ஹாசன், சினிமாவை இவரை விட அதிகமாக நேசித்தவர்கள் இங்கு இல்லை என்று சொல்லும் அளவிற்கு நடிப்பு மட்டும் இன்றி தொழில்நுட்ப ரீதியாகவும் தலைசிறந்து விளங்கும் ஒரு நடிகர்.

sub news
Posted By
anis

Saturday, February 8, 2020

Other Cine Bits

 Thursday, February 6, 2020

சீறு படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக டோலிவுட் நடிகை ரியா சுமன், தமிழில் அறிமுகமாகிறார். டோலிவுட்டில் பிளாக்பஸ்டர் ஹிட்டான பேப்பர் பாய் படத்தில் நடித்ததை பார்த்து இயக்குநர் ரத்ன சிவா தன்னை சீறு படத்தில் ...

Riya Suman

Read More


 Thursday, February 6, 2020

நயன்தாராவின் காதலன் விக்னேஷ் சிவன் விஜய் சேதுபதி நயன் ஜோடிசேர்ந்து பெரும் வெற்றி பெற்ற படம் 'நானும் ரவுடி தான்' இந்த பதில் நடிக்கும் போதுதான் நயன்தாராவிற்கும் விக்னேஷ் சிவனுக்கும் காதல் பற் ...

samantha

Read More


 Thursday, February 6, 2020

மலையாள படங்களில் வளர்ந்து வரும் நடிகையான ஷ்ரத்தா சிவதாஸ் தற்சமயம் தமிழ் படங்களிலும் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். சந்தானத்தின் தில்லுக்கு துட்டு - 2 படத்தில் நடித்துள்ளார். மேலும் தமிழ் படங்களில் ...

Shraddha Sivadas

Read More


 Wednesday, February 5, 2020

கடந்த ஆண்டு பார்த்திபன் தயாரித்து, இயக்கி,நடித்து வெளியான படம் ஒத்த செருப்பு சைஸ் 7. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று பல்வேறு விருதுகளையும் பெற்றது. இந்தப் படத்தை அடுத்து இரவி ...

Parthiban

Read More


 Wednesday, February 5, 2020

முன்னதாக கடந்த 2018ம் ஆண்டு தனுஷ் நடித்து இயக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக அதிதி நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. 2 வருடம் ஆகியும் அப்படம் அறிவிப்போடு நிற்கிறது. அடுத்தடுத்து அசுரன், பட் ...

Aditi Rao Hydari

Read More


Top