Cine Bits

கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிக்கா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது!

Tags: Karthi   
Slug: Karthi rashmika

புதிய படமொன்றில் கார்த்தி ஒப்பந்தமாகி உள்ளார் படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்குகிறார். இது கார்த்திக்கு 19-வது படமாகும். இன்னும் பெயர் வைக்கவில்லை, அதிரடி கலந்த நகைச்சுவை படமாக உருவாகிறது. இதன் படப்பிடிப்பு சென்னையில் நேற்று பூஜையுடன் தொடங்கியது. சென்னை உள்பட பல்வேறு இடங்களில் படப்பிடிப்பை நடத்துகின்றனர். இதற்காக பெரிய பொருட்செலவில் அரங்குகள் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் கார்த்தி ஜோடியாக ராஷ்மிகா மண்டன்னா நடிக்கிறார். இவர் தெலுங்கில் வெற்றி பெற்ற கீதா கோவிந்தம் படத்தில் நடித்து ஆந்திர திரையுலகில் பிரபலமாக இருக்கிறார். யோகிபாபுவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.இந்த படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்குகிறார். எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் தயாரிக்கின்றனர்.

sub news
Posted By
anis

Thursday, March 14, 2019

Other Cine Bits

 Wednesday, March 13, 2019

நடிகர் விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். தெறி, மெர்சல் படங்களை தொடர்ந்து 3-வது முறையாக இந்த கூட்டணி இணைந்துள்ளது. இந்தப் படத்தில் நயன்தாரா, கதிர், விவேக், யோகி பாபு உள ...

Vijay

Read More


 Wednesday, March 13, 2019

ஜல்லிக்கட்டு போராட்டத்தை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஜீலி, தற்போது படங்களில் நடித்து வருகிறார். திரைத்துறையில் வளர்ந்து வரும் நடிகை ஜீலி. சென்னை எழும்பூரில் போலீஸ் வாகனம் மீது அவரி ...

Julie

Read More


 Tuesday, March 12, 2019

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி ‘சொல்வதெல்லாம் உண்மை’. நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். குடும்பப் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதுதான் இந ...

Lakshmi ramakrishnan

Read More


 Tuesday, March 12, 2019

`மேயாத மான்' படத்திற்கு பிறகு வைபவ் `பேட்ட' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். அவரது நடிப்பில் அடுத்ததாக `ஆர்.கே.நகர்', `காட்டேரி' ஆகிய படங்கள் விரைவில் ரிலீசாக இருக்கின் ...

#Vaibav

Read More


 Tuesday, March 12, 2019

அருள்நிதி நடிப்பில் 'புகழேந்தி எனும் நான்', `கே 13' உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகின்றன. இதில் 'கே 13' படத்தை பரத் நீலகண்டன் இயக்குகிறார். அருள்நிதி ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக ...

Arulnidhi

Read More


Top