Cine Bits

கார்த்தியின் ஆயிரத்தில் ஒருவன் - சிம்புவின் தொட்டி ஜெயா 2-ம் பாகங்கள் !

Tags: Karthi   
Slug: Karthikeyans aayirathil oruvan simbus thotti jaya 2 parts

தமிழில் வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகங்களை எடுக்க இயக்குனர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இதன் வரிசையில் செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி நடித்த ஆயிரத்தில் ஒருவன் மற்றும் சிம்பு நடித்த தொட்டிஜெயா ஆகிய படங்களின் இரண்டாம் பாகங்களை எடுக்க முயற்சிகள் நடக்கின்றன. டைரக்டர் செல்வராகவன் கூறும்போது, “ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் இயக்க ஆவலாக உள்ளது. இதற்கான முயற்சியில் நான் ஈடுபடுவேன். ஆனாலும் அது நடக்க வேண்டும். சூர்யா, கார்த்தி நடித்தால் நன்றாக இருக்கும் என்றார். இதுபோல் தொட்டி ஜெயா படத்தை இயக்கிய துரை அதன் இரண்டாம் பாகத்துக்கான கதையை தயார் செய்துவிட்டதாகவும் சிம்புவும் இதில் நடிக்க ஆர்வமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போது நடித்து வரும் மாநாடு படத்தை முடித்து விட்டு இந்த படத்தில் சிம்பு நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

sub news
Posted By
anis

Monday, May 6, 2019

Other Cine Bits

 Saturday, May 4, 2019

தமிழ் சினிமாவில் இன்றைய தேதியில் முன்னணி நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். ராஜேஷ் இயக்கத்தில் மிஸ்டர் லோக்கல் படத்தில் நடித்துள்ள அவர் தற்சமயம் மித்ரன் இயக்கத்தில் ஹீரோ படத்தில் நடித்து வருகிறார் ...

Sivakarthikeyan

Read More


 Saturday, May 4, 2019

தெலுங்கு திரையுலகின் கதாநாயகனும் மத்திய முன்னாள் மந்திரியுமான நடிகர் சிரஞ்சீவிக்கு ஐதராபாத்தில் உள்ள கோக்காபேட் பகுதியில் மிகப்பெரிய பண்ணை வீடு உள்ளது. தற்போது அவர் நடித்துவரும் ‘சியே ரா நரசி ...

chiranjeevi

Read More


 Saturday, May 4, 2019

கடந்த ஆண்டு வெளியான 96, சமீபத்தில் வெளியான `காஞ்சனா 3’ என வரிசையாக வெற்றிப் படங்களில் கலக்கிக் கொண்டிருப்பவர் தேவதர்ஷினி. தளபதி 63 படத்தில் விஜய்க்கு அக்காவாக நடித்து முடித்து இருக்கிறார். அக ...

Vijay

Read More


 Saturday, May 4, 2019

தமிழ்நாட்டில் வெயில் மக்களை வறுத்து எடுக்கிறது. நடிகைகள் கோடை வந்தாலே குளிர் பிரதேசங்களுக்கு பறந்து விடுவார்கள். சஞ்சிதா ஷெட்டி வட இந்தியாவுக்கு பயணம் சென்று இருக்கிறார். அவர் அளித்த பேட்டியில், கோ ...

Sanchita shetty

Read More


 Saturday, May 4, 2019

ஜெயலலிதா பற்றிய வெப்சீரிஸில் நடிக்க கவுதம் கூப்பிட்டார். ஆனால் வெப்சீரிஸில் நடிக்க விருப்பம் இல்லாததால் நோ சொல்லி விட்டேன். ஒரு நடிகையாக எல்லா கதாபாத்திரங்களிலும் நடிக்க வேண்டும் என்பது எனது ஆசை. அ ...

Manjima Mohan

Read More


Top