Cine Bits

காஷ்மீர் பிரிப்பு ஜனநாயகத்துக்கு எதிரானது - விஜய் சேதுபதி !

Tags: Vijay sedhupathy   
Slug: Kashmir separation is against democracy vijay sethupathi

நடிகர் விஜய் சேதுபதியின் ‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படம் ஆஸ்திரேலியாவில் நடந்த இந்திய திரைப்பட விழாவில்  சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது. அங்கு அவர் அளித்த பேட்டி வருமாறு, வெற்றி பெறுமா? பின்னால் பாதிப்பு வருமா? என்று நினைத்து ஒரு வேலையை செய்யவே முடியாது. கடின உழைப்பை தாண்டி ரசனையோடு அணுகினால்தான் சினிமா உங்களுக்கு நெருக்கமாக இருக்கும். தெலுங்கு, மலையாள படங்களிலும் நடிக்கிறேன். கலைக்கு மொழி கிடையாது. முத்தையா முரளிதரன் வாழ்க்கை படத்திலும் நடிக்க உள்ளேன். கிரிக்கெட்டை தாண்டி தனிப்பட்டவர் வாழ்க்கையை அந்த படம் பேசும். படத்தை பார்ப்பவர்கள் எதிர்க்க மாட்டார்கள். காஷ்மீர் பிரிப்பு ஜனநாயகத்துக்கு எதிரானது. மன வருத்தத்தை அளிக்கிறது. பெரியார் அன்றைக்கே சொல்லி விட்டார். அந்தந்த பகுதி பிரச்சினையில் அங்குள்ள மக்கள்தான் முடிவு எடுக்க வேண்டும். உங்கள் வீட்டு பிரச்சினையில் நான் தலையிட கூடாது. நான் உங்கள் மீது அக்கறை செலுத்தலாம். ஆனால் ஆளுமை செலுத்த கூடாது இவ்வாறு விஜய் சேதுபதி கூறினார்.

sub news
Posted By
anis

Tuesday, August 13, 2019

Other Cine Bits

 Monday, August 12, 2019

தேசிய விருது பெறும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு, அதை தவறவிட்ட தமிழ் படங்கள் எவை என தெரிந்து கொள்ளலாம். மத்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் 66வது தேசிய விருதுகள் இன்று அறிவிக்க ...

National Award

Read More


 Monday, August 12, 2019

மகாநதி படத்தில் நடிகையர் திலகம் சாவித்ரி கணேசனாக சிறப்பாக நடித்ததற்காக கீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. இதனால் ஊடகங்களுக்கு தமது நன்றியை தெரிவித்துள்ளார். இது குறித ...

Keerthi Suresh

Read More


 Monday, August 12, 2019

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரத்திற்கு முன் எலிமினேட் ஆனவர் மீரா மிதுன். நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதில் இருந்து அவர் கவர்ச்சி புகைப்படங்கள், நடன வீடியோ என வெளியிட்டு வருகிறார். இப்போது அவரை ...

Meera Mithun

Read More


 Monday, August 12, 2019

இந்தியன் 2 படத்தில் நான்கு ஹீரோயின்களில் ஒருவராக நடிக்கிறார் பிரியா பவானி சங்கர். அவரை தவிர காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரும் இதில் நடிக்கிறார்கள். இதில் ஒப்பந்தமானது குற ...

Priya Bhavani

Read More


 Monday, August 12, 2019

கங்கனாவுக்கும் டாப்சிக்கும் மோதல் ஏற்பட்டு உள்ளது. ஜட்ஸ்மெண்டல் ஹாய் க்யா’ என்ற இந்தி படத்தின் டிரெய்லரை டுவிட்டரில் பாராட்டிய டாப்சி, கங்கனாவின் பெயரை குறிப்பிடவில்லை. இன்னொரு நிகழ்ச்சியில் ...

Taapsee Pannu

Read More


Top