Cine Bits

இசை கலைஞர்களை பற்றி தெரிந்துகொண்ட மாதவன்

Tags: Madhavan   
Slug: Madhavan learned about musicians

தான் நடிக்கும் கதாபாத்திரத்தின் தன்மைக்கேற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் மிக சில ஒருவரில் நடிகர் மாதவனும் ஒருவர். அவரது பரிமாணத்தில் வெளியான அன்பே சிவம், ரன், ஆயுத எழுத்து போன்ற படங்களே சான்று. அனுஷ்கா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வரும் படம் நிசப்தம் திரைப்படத்தில் நடிகர் மாதவன் அந்தோணி என்கிற கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதற்காக மாதவன் நிஜ இசைக்கலைஞர்களை சந்தித்து அவர்களுடைய வாழ்க்கை நடைமுறைகளையெல்லாம் பற்றி கேட்டு தெரிந்து கொண்டுள்ளார்.

sub news
Posted By
anis

Wednesday, October 9, 2019

Other Cine Bits

 Tuesday, October 8, 2019

50-வது சர்வதேச திரைப்பட விழா கோவாவில் அடுத்த மாதம் (நவம்பர்) 20-ந்தேதி தொடங்கி 28-ந்தேதி வரை நடைபெறுகிறது. விழாவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட படங்கள் மற்றும் இந்தியாவில் பல்வேறு ம ...

International Award

Read More


 Tuesday, October 8, 2019

நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து மீண்டும் வினோத் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் அஜித். இந்த படத்தையும் போனிகபூர் தயாரிக்க இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. இந்நிலைய ...

Ajith

Read More


 Tuesday, October 8, 2019

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர், கென் கருணாஸ், டிஜே, பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘அசுரன்’. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தை தாணு தயார ...

KalaiPuli SThanu

Read More


 Tuesday, October 8, 2019

தவசி படத்தில் ``எஸ்க்யூஸ்மி, சாரி ஃபார் த டிஸ்டபென்ஸ், இந்த அட்ரஸ் எங்க இருக்கு கொஞ்சம் சொல்றீங்களா” என்று நடிகர் வடிவேலுவிடம் பேசும் ஒற்றை வசனத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடம் ப ...

Krishna Moorthy

Read More


 Tuesday, October 8, 2019

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா, யோகி பாபு, சுனில் ஷெட்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘தர்பார்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகளில ...

Rajini

Read More


Top