Cine Bits

டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் வெளியாகவுள்ள தலயின் மைனர் படம் !

Tags: Ajith   
Slug: Minor mapilai picture of the ajith of digital technology

அஜித் நடித்து, வி.சி.குகநாதன் டைரக்டு செய்த படம், `மைனர் மாப்பிள்ளை.' 1995-ம் ஆண்டில் தயாராகி வெளிவந்த இந்த படம், 24 வருடங்களுக்குப்பின், டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் திரைக்கு வர இருக்கிறது. இதில் அஜித்துடன் ரஞ்சித், வடிவேல், விவேக், ஒய்.ஜி.மகேந்திரன், அஜய்ரத்னம், கீர்த்தனா, சுபாஸ்ரீ, ஸ்ரீவித்யா ஆகியோர் நடித்து இருந்தார்கள். நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டிருந்த படம், இது. 24 வருடங்களுக்குப்பின், இந்த படம் டிஜிட்டலில் மெருகேற்றப்பட்டுள்ளது. படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி, வி.சி.குகநாதன் டைரக்டு செய்திருந்தார். அவரே `மைனர் மாப்பிள்ளை' படத்தின் கிராபிக்ஸ் மற்றும் டிஜிட்டல் பணிகளை மேற்பார்வையிட்டு வருகிறார். படத்தை விரைவில் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு இருக்கிறார்கள்.

sub news
Posted By
anis

Friday, December 6, 2019

Other Cine Bits

 Friday, December 6, 2019

ஹரிஷ் கல்யாண் இருந்த சாக்லட் பாய் இமேஜை மாற்ற முடிவு செய்துள்ளார். தனஞ்செயன் தயாரிப்பில் சஞ்சய் பாரதி இயக்கும் ஆக்ஷன் திரில்லர் படத்தில் நடிக்கவுள்ளார். ஹரிஷ் கல்யாண் ஏற்கனவே சஞ்சய் இயக்கத்தில் தனு ...

Harish kalyan

Read More


 Thursday, December 5, 2019

உலகின் இந்து நாடான நேபாளத்தில் மன்னர் பரம்பரையை சேர்ந்தவர் நடிகை மனீஷா கொய்ராலா. தமிழ், ஹிந்தி, தெலுங்கு படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம்வந்தவர். தமிழ் பம்பாய், இந்தியன், முதல்வன், பாபா, மும ...

Manisha Koirala

Read More


 Wednesday, December 4, 2019

2007 ம் வருடம் வெளிவந்த பருத்தி வீரன் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றவர் ப்ரியாமணி. நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் அவர் நடிக்க போவதாக தகவ ...

Priyamani

Read More


 Wednesday, December 4, 2019

சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்துக்கு டாக்டர் என பெயரிடப்பட்டு, கோலமாவு கோகிலா படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார். இப்படத்திற்கு கதாநாயகியாக தெலுங்கில் கேங்ஸ்டர் படத்தில் ந ...

Priyanka

Read More


 Tuesday, December 3, 2019

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’ படத்தின் மூலம் அறிமுகமான ரியோராஜ், அடுத்து ஒரு புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தில், ரம்யா நம்பீசன் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் எம்.எஸ்.பாஸ்க ...

Riyo

Read More


Top