Cine Bits

விஷால் மிஷ்கின் கூட்டணியில் துப்பறிவாளன் 2

Tags: Mishkin Vishal   
Slug: Mishkin vishal thuparivallan 2

துப்பறிவதை களமாகக் கொண்ட க்ரைம் த்ரில்லராக கடந்த 2017 -ல் இயக்குநர் மிஷ்கின் இயக்கி விஷால் நடிப்பில் வெளியான திரைப்படம் துப்பறிவாளன். இப்படம் உருவாகியிருந்தது. இதில் விஷாலுடன் இணைந்து வினய், பிரசன்னா, ஆண்ட்ரியா, அனு இம்மானுவேல், சிம்ரன், கே.பாக்யராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். விஷால் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் விஷாலே இதனைத் தயாரித்திருந்தார். ஆரோல் கரோலியின் பின்னணி இசை துப்பறிவாளன் படத்துக்கு வலு சேர்த்திருந்தது. படம் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று கணிசமான லாபத்தையும் ஈட்டித் தந்தது. இரண்டாண்டுகள் கழிந்த நிலையில் தற்போது இதன் இரண்டாம் பாகம் இயக்கப்படுவது உறுதியாகியிருக்கிறது.

sub news
Posted By
anis

Monday, April 15, 2019

Other Cine Bits

 Monday, April 15, 2019

பாகுபலி 2 படத்தை அடுத்து எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கி வரும் படம் ஆர்.ஆர்.ஆர். ஜூனியர் என்.டி.ஆர்., ராம் சரண் தேஜா என்று இரண்டு ஹீரோக்கள். இதில் ராம் சரண் தேஜாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஆலியா பட் நடி ...

Nithyamenon

Read More


 Monday, April 15, 2019

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியலில்  ‘சத்யா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்து செம்ம பேமஸ் ஆனவர் வாணி போஜன். இந்த நிலையில் தற்போது கோலிவுட்டில் அறிமுகமாகிய கை ...

Vani bhojan

Read More


 Monday, April 15, 2019

பிரேம் படத்தில் மலர் டீச்சராக நடித்து, இளைஞர்களின் இதயங்களை கொள்ளை அடித்தவர் நடிகை சாய் பல்லவி. இவர் கரு, மாரி 2 என இரண்டு தமிழ் படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியி ...

Sai Pallavi

Read More


 Monday, April 15, 2019

சூர்யா, ‘இறுதிச்சுற்று’ படத்தை இயக்கிய சுதா கொங்கரா டைரக்‌ஷனில் உருவாகி வரும் புதிய படத்தில் நடிக்கிறார். இந்த படத்துக்கு, ‘சூரரைப் போற்று’ என்று பெயர் சூட்டப்பட்டு இரு ...

Surya

Read More


 Saturday, April 13, 2019

சமீபகாலமாக இளம் இயக்குநர்களின் படங்களில் நடிக்க ரஜினி அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அந்தவரிசையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அவர் புதிய படமொன்றில் நடிக்க திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. முழுநீ ...

Rajini

Read More


Top