Cine Bits

மோகன்லாலை வைத்து இயக்கிய பிரித்விராஜ்!

Tags: #Mohan lal   
Slug: Mohan lal prithiviraj

மலையாளத்தில் மோகன்லால் நடித்து விரைவில் வெளியாகவுள்ள படம் லூசிபர். இப்படத்தை நடிகர் பிரித்விராஜ் இயக்கியுள்ளார்.இந்த படத்தில் மஞ்சு வாரியர், தொவினோ தாமஸ், இந்திரஜித் சுகுமாரன், விவேக் ஓபராய் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். அரசியல் திரில்லர் கதைக்களம் கொண்ட இந்தப் படம் வர்த்தக அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் உலகம் முழுவதும் மார்ச் 28-ந்தேதியன்று வெளியாக உள்ளது. மலையாளத்தில் மட்டுமல்லாமல், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் இந்தப் படம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

sub news
Posted By
anis

Friday, March 15, 2019

Other Cine Bits

 Friday, March 15, 2019

பிரியா வாரியர், தற்போது இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் தயாராகும் ‘ஸ்ரீதேவி பங்களா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தின் டிரெய்லர் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி சர்ச்சையை ஏற்படுத் ...

Priya varrier

Read More


 Thursday, March 14, 2019

இதுநாள் வரை தென்னிந்திய சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார் கீர்த்தி சுரேஷ். அவர் தற்போது ஹிந்தி சினிமாவில் களமிறங்கவுள்ளார். அவர் நடிகர் அஜய் தேவ்கனுக்கு மனைவியாக நடிக்கவுள்ளார். அமித் சர்மா ...

Keerthi Suresh

Read More


 Thursday, March 14, 2019

பொள்ளாச்சியில் பெண்களை சீரழித்த கும்பல் செய்தியை கேட்டு உலகத் தமிழர்கள் நடுநடுங்கி போயுள்ளனர். இவர்களை என்னதான் செய்யலாம் என்று அவரவர் கருத்துக்களை பதிவிட்டுவருகின்றனர். அவ்வகையில் பிக் பாஸ் புகழ் ...

Vijayalakshmi

Read More


 Thursday, March 14, 2019

ஒரு அடார் லவ் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் பிரியா வாரியர். அந்த படத்தில் காதல் காட்சியில் கண்ணடித்து நடித்தது பிரபலமானதை அடுத்து அவரது புகழ் கூடியது. இந்த படத்திற்காக நூரின் ஷெரீப் தான் ஹீரோயி ...

Priya varrier

Read More


 Thursday, March 14, 2019

ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் - ஷில்பா மஞ்சுநாத் நடிப்பில் உருவாகி இருக்கும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படம் வருகிற மார்ச் 15-ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. படம் பற்றி ஹரிஷ் கல்ய ...

Harish kalyan

Read More


Top