Cine Bits

ரஜினிகாந்தை கிண்டல் செய்த இலங்கை கிரிக்கெட் வீரர்!

Tags: #rajini   
Slug: Muttiah muralidharan criticized rajini

ரஜினிகாந்த் உலகம் முழுவதும் தெரிந்த ஒரு உச்ச நடிகர். இவர் நடிப்பில் இந்த பொங்கலுக்கு 'பேட்ட' படம் திரைக்கு வரவிருக்கிறது இந்நிலையில் ரஜினிகாந்த் நீண்ட வருடங்களாக அரசியலுக்கு வருவதாக கூறிக்கொண்டே தான் இருக்கின்றார். கட்சி தொடங்குவதை அதிகாரப்பூர்வமாக அறிவித்து ஒருவருடம் ஆகின்றது, ஆனால் தற்போது வரை அவர் வரவில்லை. இதுகுறித்து இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் ‘இந்தியாவில் ரஜினிகாந்த் சொல்வது போல் வருவேன், வருவேன் என்று சொல்லிக்கொண்டு இருக்கும் பழக்கம் எனக்கு இல்லை. நான் அரசியலுக்கு வரமாட்டேன்’ என்று அவர் கூறியுள்ளார். இது ரஜினி ரசிகர்களிடம் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

sub news
Posted By
saran

Wednesday, January 9, 2019

Other Cine Bits

 Wednesday, January 9, 2019

'மாரி' படத்தின் தொடர்ச்சியாக ‘மாரி 2’ படம் சமீபத்தில் வெளியானது . பாலாஜி மோகன் இயக்கியுள்ள இப்படத்தில் தனுஷுடன் சாய் பல்லவி, வரலட்சுமி சரத்குமார், டோவினோ தாமஸ், கிருஷ்ணா மற்றும் ரோபோ ஷங்கர் ஆகியோர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் வைரல் ஹிட்டானது இதனைத் தொடர்ந்து மாரி கெத்து பாடலின் வீடியோ வெளியிடப்பட்டுள்ளத ...


 Wednesday, January 9, 2019

சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா, தம்பி ராமையா, ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ‘விஸ்வாசம்’. இதற்கு இமான் இசையமைத்துள்ளார். இப்படம் நாளை உலகம் முழுவதும் திரைக்கு வரவிருக்கிறது. இப்படத்திற்கான விளம்பரப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விஸ்வாசம் வெளியாகும் திரையரங்குகளில் பேனர்களும், கட் அவுட்களும் பிரம்மாண்டமாக வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சேலம் மாவட்டம் ஓமல ...


 Wednesday, January 9, 2019

ரஜினியின் பேட்ட மற்றும் அஜித்தின் விஸ்வாசம் படங்கள் வருகிற பொங்கலுக்கு வெளிவரயிருக்கின்றது. இப்படத்திற்கான டிக்கெட்டுகளை ரசிகர்கள் வாங்கிவருகின்றனர். இதற்கிடையில் 10 -ஆம் தேதி முதல் வரும் 20 -ஆம் தேதி வரை தினமும் 5 காட்சிகள் திரையிடுவதற்கு மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. நேற்று முன்தினம் டிக்கெட் முன்பதிவுகள் துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

...

 Tuesday, January 8, 2019

நடிகர் ரஜினி அரசியலில் நுழைவதாக அறிவித்த பிறகு அவரது ரசிகர் மன்றக் குழுவினர் ஓவ்வொரு முக்கிய நகரங்களிலும் வாட்ஸ் ஆப் குழு துவங்கி மற்ற அரசியல் கட்சிகள் போலவே இயங்கி வருகின்றனர். இதில் பகிரப்படும் முக்கிய புகார்கள் ரஜினியின் பார்வைக்கு அனுப்பப்பட்டு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. அப்படி நடவடிக்கை எடுக்கப்பட்ட சில நபர்கள் வாட்ஸ் ஆப் குரூப்பிலிருந்து நீக்கப்படாமல் தொடர்ந்து குரூப்பில் நீட ...


 Tuesday, January 8, 2019

ரஜினியின் இளைய மகளான சவுந்தர்யாவின் மறுமண அழைப்பிதழை திருப்பதி கோவிலில் வைத்து ரஜினி,லதா ரஜினிகாந்த், சவுந்தர்யா உள்ளிட்ட அவர்களது குடும்பத்தினர் தரிசனம் செய்தனர்.

நடிகர் ரஜினிகாந்த்தின் இளைய மகள் சவுந்தர்யா சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரை முதலில் திருமணம் செய்தார். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் நீதிமன்றம் மூலம் விவாகரத்து பெற்றனர். இந்த நிலையில் கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் மகனை சவு ...


Top