Cine Bits

தேசிய விருது - தவறவிட்ட தமிழ் படங்கள் !

Tags: National Award   
Slug: National award forgotten tamil movies

தேசிய விருது பெறும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு, அதை தவறவிட்ட தமிழ் படங்கள் எவை என தெரிந்து கொள்ளலாம். மத்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் 66வது தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சிறந்த தமிழ் படமாக பாரம் படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பாரம் படத்தை பிரியா கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார். விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்ட மாரி செல்வராஜின் பரியேறும் பெருமாள், லெனின் பாரதியின் மேற்கு தொடர்ச்சி மலை , ராம்குமாரின் ராட்சசன், பிரேம்குமாரின் 96, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த கனா ஆகிய படங்களும் விருது பட்டியலில் இடம் பெற்றிருந்தன. மேலும் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட பல தமிழ் படங்களுக்கு எந்த பிரிவிலும் விருது கிடைக்கவில்லை. அவற்றில் ராஜீவ் மேனன் இயக்கிய சர்வம் தாளமயம், விஷால் நடிப்பில் பெரும் வெற்றி பெற்ற இரும்புத்திரை, 2.0, சீதக்காதி உள்ளிட்ட படங்களுக்கு விருது வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

sub news
Posted By
anis

Monday, August 12, 2019

Other Cine Bits

 Monday, August 12, 2019

மகாநதி படத்தில் நடிகையர் திலகம் சாவித்ரி கணேசனாக சிறப்பாக நடித்ததற்காக கீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. இதனால் ஊடகங்களுக்கு தமது நன்றியை தெரிவித்துள்ளார். இது குறித ...

Keerthi Suresh

Read More


 Monday, August 12, 2019

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரத்திற்கு முன் எலிமினேட் ஆனவர் மீரா மிதுன். நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதில் இருந்து அவர் கவர்ச்சி புகைப்படங்கள், நடன வீடியோ என வெளியிட்டு வருகிறார். இப்போது அவரை ...

Meera Mithun

Read More


 Monday, August 12, 2019

இந்தியன் 2 படத்தில் நான்கு ஹீரோயின்களில் ஒருவராக நடிக்கிறார் பிரியா பவானி சங்கர். அவரை தவிர காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரும் இதில் நடிக்கிறார்கள். இதில் ஒப்பந்தமானது குற ...

Priya Bhavani

Read More


 Monday, August 12, 2019

கங்கனாவுக்கும் டாப்சிக்கும் மோதல் ஏற்பட்டு உள்ளது. ஜட்ஸ்மெண்டல் ஹாய் க்யா’ என்ற இந்தி படத்தின் டிரெய்லரை டுவிட்டரில் பாராட்டிய டாப்சி, கங்கனாவின் பெயரை குறிப்பிடவில்லை. இன்னொரு நிகழ்ச்சியில் ...

Taapsee Pannu

Read More


 Saturday, August 10, 2019

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் பயோபிக்கான தலைவி படத்தில் அரவிந்த்சாமி எம்.ஜி.ஆராக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வருடம் ஏ.எல்.விஜய் இயக்கத் ...

Kangana ranavath

Read More


Top