Cine Bits

தேசிய விருதை பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் ஊடகங்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் !

Tags: Keerthi Suresh   
Slug: National award winning actress keerthi suresh has thanked the media

மகாநதி படத்தில் நடிகையர் திலகம் சாவித்ரி கணேசனாக சிறப்பாக நடித்ததற்காக கீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. இதனால் ஊடகங்களுக்கு தமது நன்றியை தெரிவித்துள்ளார். இது குறித்த அவர் வெளியிட்டுள்ள குறிப்பில், ஊடகங்கள் தான் இந்த படத்திற்கான மதிப்பீடுகளை முதன் முறையாக நல்ல முறையில் தந்ததாகவும், இந்த படம் கண்டிப்பாக விருது பெறும் என்கின்ற உத்வேகத்தை அவை அளித்ததாகவும் தெரிவித்தார்.

sub news
Posted By
anis

Monday, August 12, 2019

Other Cine Bits

 Monday, August 12, 2019

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரத்திற்கு முன் எலிமினேட் ஆனவர் மீரா மிதுன். நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதில் இருந்து அவர் கவர்ச்சி புகைப்படங்கள், நடன வீடியோ என வெளியிட்டு வருகிறார். இப்போது அவரை ...

Meera Mithun

Read More


 Monday, August 12, 2019

இந்தியன் 2 படத்தில் நான்கு ஹீரோயின்களில் ஒருவராக நடிக்கிறார் பிரியா பவானி சங்கர். அவரை தவிர காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரும் இதில் நடிக்கிறார்கள். இதில் ஒப்பந்தமானது குற ...

Priya Bhavani

Read More


 Monday, August 12, 2019

கங்கனாவுக்கும் டாப்சிக்கும் மோதல் ஏற்பட்டு உள்ளது. ஜட்ஸ்மெண்டல் ஹாய் க்யா’ என்ற இந்தி படத்தின் டிரெய்லரை டுவிட்டரில் பாராட்டிய டாப்சி, கங்கனாவின் பெயரை குறிப்பிடவில்லை. இன்னொரு நிகழ்ச்சியில் ...

Taapsee Pannu

Read More


 Saturday, August 10, 2019

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் பயோபிக்கான தலைவி படத்தில் அரவிந்த்சாமி எம்.ஜி.ஆராக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வருடம் ஏ.எல்.விஜய் இயக்கத் ...

Kangana ranavath

Read More


 Saturday, August 10, 2019

இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா அமெரிக்கா பாப் பாடகர் நிக் ஜோனசை கடந்த வருடம் திருமணம் செய்து லாஸ் ஏஞ்சல்சில் உள்ள பெவர்லி ஹில்ஸ் பகுதியில் உள்ள ஆடம்பர வீட்டில் குடியேறினார். இது நிக் ஜோனசுக்கு சொந்தம ...

Priyanka Chopra

Read More


Top