Cine Bits

நயன்தாராவின் "கோலமாவு கோகிலா"படம்...

Tags: nayanthara    Anirudh    Kolamavu Kokila    COCo    Saranya    Jacqueline   
Slug: Nayantaras kolamavu kokila movie

தமிழ் சினிமாவில் நம்பர் 1 ஹீரோயினாக வலம் வரும் நயன்தாரா வலுவான ரோல் இருந்தால் மட்டுமே நடிப்பார். தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும்  "கோலமாவு கோகிலா" என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இதில் அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தில் சரண்யா, யோகிபாபு, ஜாகுலின், நிஷா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் சிங்கிள் டிராக் நாளை வெளியாக உள்ளது.

 

sub news
Posted By
sumithra

Wednesday, March 7, 2018

Other Cine Bits

 Tuesday, March 6, 2018

கடந்தாண்டு தமிழகத்தில் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்ட நிலையில் அதை எதிர்த்து நீதிமன்றம் வரை சென்று போராடியவர் மாணவி அனிதா, இவருக்கு நீட் தேர்வு மூலம் அநீதி இழைப்பட்டதன் காரணமாக மன உழைச்சல் ஏ ...

, Julie, Anitha, Neet exam

Read More


 Tuesday, March 6, 2018

நடிகர் சூர்யாவின் 36 வது படத்தை செல்வராகவன் இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக சென்னையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.  சூர்யாவின் உறவினரான எஸ்.ஆர்.பிரபுவின ...

Selvaraghavan, Surya, Sai Pallavi, Rakul Preet Singh, S. R. Prabhu

Read More


 Monday, March 5, 2018

ரஜினி நடிக்கும் "2.0"படம் லைக்கா தயாரிப்பில் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாராகி வரும் படத்தின் "மேக்கிங் வீடியோவை" இயக்குனர் சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ...

Hindi , Rajini, shankar, Tamil, twitter, 2.0 teaser

Read More


 Monday, March 5, 2018

ஸ்ரீ தேவியின் மறைவிற்கு பிறகு அவரது மூத்த மகள்  ஜான்வி மீது திரையுலகைச் சேர்ந்த அனைவரது கவனமும் அழுத்தமாக பதிந்துள்ளது. இவர் தற்போது 2016ம் ஆண்டு மராத்தி மொழியில் சூப்பர் ஹிட் கொடுத்த ...

Hindi , Sridevi, Jhanvi, Datak, Shahid Kapoor, Ishant

Read More


 Thursday, March 1, 2018

தெலுங்கு நடிகை இலியானா தற்போது பாலிவுட்டே கதி  என்று கிடக்கிறார்.அவர் "பாத்சாகோ" படத்திற்கு பிறகு ராஜ்குமார் குப்தா இயக்கும்  "ரெய்டு" படத்தில் அஜய் தேவ்கன் உட ...

Ileana, Ajay Devgn, Bollywood, Raj Kumar Gupta

Read More


Top