Cine Bits

முதன் முதலாக 2 வேடங்களில் அசத்தப்போகும் நயன்தாரா!

Tags: #Nayanthara   
Slug: Nayanthara first time 2 roles

தமிழ் பட உலகின் ‘பிரபல’ கதாநாயகியான நயன்தாரா, முதன் முதலாக ஒரு படத்தில் இரு வேடங்களில் நடிக்கிறார், படத்தின் பெயர், ‘ஐரா.’ கே.எம்.சர்ஜுன் இயக்கவுள்ளார் இப்படத்தைப்பற்றி அவர் கூறியதாவது, "ஐரா" என்றால் யானை என்று அர்த்தம். இது ஒரு திகில் படம் “நயன்தாரா ஒரே நேரத்தில் பல படங்களில், பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்தாலும்,‘ஐரா’ படத்துக்கு அவர் கொடுத்த ஒத்துழைப்பும், முக்கியத்துவமும் சிறப்பானது. அவரின் இரு கதாபாத்திரங்களில் ஒரு கதாபாத்திரத்துக்கு கடுமையான உழைப்பு தேவைப்பட்டது. அதை அவர் சிறப்பாக செய்தார். அவரது உழைப்புதான், ‘தென்னிந்திய சினிமாவின் ராணியாக உருவாக்கி இருக்கிறது.” அவருடன் கலையரசன், யோகி பாபு, ஜெயப்பிரகாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தை கோட்டபாடி ஜே.ராஜேஷ் தயாரிக்க கதை-திரைக்கதையை பிரியங்கா ரவீந்திரன் எழுதியிருக்கிறார்” என்றார்.

sub news
Posted By
saran

Thursday, January 10, 2019

Other Cine Bits

 Wednesday, January 9, 2019

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்காமராஜ் இயக்குநராக அறிமுகமான படம் 'கனா'. சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், இளவரசு, ரமா உள்ளிட்ட பலர் நடித்த இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனை முன்னிட்டு படக்குழுவினர் அனைவருக்கும் நினைவுப் பரிசு வழங்கி பத்திரிகையாளர்களைச் சந்தித்தது படக்குழு. அவ்விழாவில் படத்தின் கதாநாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் பேசும் போது, "இப்போது எல் ...


 Wednesday, January 9, 2019

ரஜினிகாந்த் உலகம் முழுவதும் தெரிந்த ஒரு உச்ச நடிகர். இவர் நடிப்பில் இந்த பொங்கலுக்கு 'பேட்ட' படம் திரைக்கு வரவிருக்கிறது இந்நிலையில் ரஜினிகாந்த் நீண்ட வருடங்களாக அரசியலுக்கு வருவதாக கூறிக்கொண்டே தான் இருக்கின்றார். கட்சி தொடங்குவதை அதிகாரப்பூர்வமாக அறிவித்து ஒருவருடம் ஆகின்றது, ஆனால் தற்போது வரை அவர் வரவில்லை. இதுகுறித்து இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் ‘இந்தியாவில் ரஜி ...


 Wednesday, January 9, 2019

'மாரி' படத்தின் தொடர்ச்சியாக ‘மாரி 2’ படம் சமீபத்தில் வெளியானது . பாலாஜி மோகன் இயக்கியுள்ள இப்படத்தில் தனுஷுடன் சாய் பல்லவி, வரலட்சுமி சரத்குமார், டோவினோ தாமஸ், கிருஷ்ணா மற்றும் ரோபோ ஷங்கர் ஆகியோர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் வைரல் ஹிட்டானது இதனைத் தொடர்ந்து மாரி கெத்து பாடலின் வீடியோ வெளியிடப்பட்டுள்ளத ...


 Wednesday, January 9, 2019

சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா, தம்பி ராமையா, ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ‘விஸ்வாசம்’. இதற்கு இமான் இசையமைத்துள்ளார். இப்படம் நாளை உலகம் முழுவதும் திரைக்கு வரவிருக்கிறது. இப்படத்திற்கான விளம்பரப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விஸ்வாசம் வெளியாகும் திரையரங்குகளில் பேனர்களும், கட் அவுட்களும் பிரம்மாண்டமாக வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சேலம் மாவட்டம் ஓமல ...


 Wednesday, January 9, 2019

ரஜினியின் பேட்ட மற்றும் அஜித்தின் விஸ்வாசம் படங்கள் வருகிற பொங்கலுக்கு வெளிவரயிருக்கின்றது. இப்படத்திற்கான டிக்கெட்டுகளை ரசிகர்கள் வாங்கிவருகின்றனர். இதற்கிடையில் 10 -ஆம் தேதி முதல் வரும் 20 -ஆம் தேதி வரை தினமும் 5 காட்சிகள் திரையிடுவதற்கு மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. நேற்று முன்தினம் டிக்கெட் முன்பதிவுகள் துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

...

Top