Cine Bits

தமிழில் புது கதைக்களம் கொண்ட படம்...

Tags:    Anupama Kumar    Sriranjani   
Slug: New type of story in kollywood world

“மைசன் இஸ் கே” என்ற படத்தை லோகேஷ்குமார் "என் மகன் மகிழ்வன்" என்ற பெயரில் இயக்கி உள்ளார். இந்த படத்தில் அனுபமா குமார், ஜெயபிரகாஷ் , ஸ்ரீரஞ்சனி நடித்துள்ளனர். இந்த படம் ஓரினபால் ஈர்ப்பாளரான தன் மகனை ஒரு தாய் எப்படி  எதிர் கொள்கிறார் என்பது கதை. இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது.

sub news
Posted By
sumithra

Friday, March 23, 2018

Other Cine Bits

 Friday, March 23, 2018

அதிதி பாலன், அருண் பிரபு புருஷோத்தம்மன் இயக்கிய அருவி படம் மூலம் பிரபலமானார். தற்போது இரண்டாவது படத்திற்காக குடும்பத்துடன் நல்ல கதையை தேடி வருகிறார். இது பற்றி அவர் "எனக்கு பெரிய   ...

aruvi, Family, Aditi Balan, Arun Prabhu

Read More


 Thursday, March 22, 2018

நடிகை சினேகா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர். அவர் நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்த பிறகு நடிக்கவில்லை. சமீபத்தில் வேலைக்காரன் படத்தில் நடித்து மீண்டும் நடிக்க ஆயத்தமாகி வருகி ...

Sneha, Prasanna

Read More


 Wednesday, March 21, 2018

ஷங்கர் இயக்க உள்ள இந்தியன் 2 படத்தில் கமல் நடிக்க உள்ளார். இந்த படத்திற்காக கமல் தனது தோற்றத்தை மாற்றி வருகிறார். இந்த தோற்றம் முறுக்குமீசை இணையத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதனை பார்த்த ...

Kamal, Indian 2, MustacheMurukku, Lancham

Read More


 Wednesday, March 21, 2018

கே.எஸ் பழனி இயக்கத்தில் "காசு மேல காசு" படத்தில் மற்றொரு காயத்திரி அறிமுகமாகிறார். தமிழில் ஏற்கனவே காயத்ரி,காயத்ரி ரகுராம் என்ற பெயரில் இருக்கும்போது அதே பெயரில் இன்னோருவர். பி.ரா ...

Gayatri, K S Palani, Kasu Mela Kasu, Mayilsamy, Nilini

Read More


 Tuesday, March 20, 2018

நடிகை ஸ்ரீதேவி தமிழ்நாட்டில் பிறந்து தமிழ் படங்களில் நடித்து இந்தி திரையுலகில் பெண் சூப்பர் ஸ்டாராக கொடி கட்டி பறந்து, துபாயில் ஓட்டல் குளியலறை தொட்டியில் மூழ்கி இறந்தது திரையுலகை உலுக்கியத ...

Sridevi, Boney Kapoor, Vidya Balan, Padma Shri

Read More


Top