Cine Bits

சூர்யாவின் 36 வது படம்....

Tags: Selvaraghavan    Surya    Sai Pallavi    Rakul Preet Singh    S. R. Prabhu   
Slug: Ngksuryas 36th movie ngk

நடிகர் சூர்யாவின் 36 வது படத்தை செல்வராகவன் இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக சென்னையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.  சூர்யாவின் உறவினரான எஸ்.ஆர்.பிரபுவின் ட்ரீம் வாரியார் ஃபிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் ரகுல்பரீத் சிங், சாய் பல்லவி இருவரும் நடித்து வருகிறார்கள். இதில் யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நேற்று இயக்குனர் செல்வராகவனின் பிறந்த நாள் அன்று வெளியிட்டு உள்ளனர். இந்த போஸ்டரில் சூர்யா வித்தியாசமான வேடத்தில் போராளியான சேகுவேரா இருக்கிறார். அதுமட்டுமின்றி இந்த பாடத்தின் தலைப்பும் வித்தியாசமாக "NGK" என்று உள்ளது. இந்த படம் தீபாவளிக்கு வெளியிட உள்ளனர்.

 

sub news
Posted By
sumithra

Tuesday, March 6, 2018

Other Cine Bits

 Monday, March 5, 2018

ரஜினி நடிக்கும் "2.0"படம் லைக்கா தயாரிப்பில் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாராகி வரும் படத்தின் "மேக்கிங் வீடியோவை" இயக்குனர் சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ...

Hindi , Rajini, shankar, Tamil, twitter, 2.0 teaser

Read More


 Monday, March 5, 2018

ஸ்ரீ தேவியின் மறைவிற்கு பிறகு அவரது மூத்த மகள்  ஜான்வி மீது திரையுலகைச் சேர்ந்த அனைவரது கவனமும் அழுத்தமாக பதிந்துள்ளது. இவர் தற்போது 2016ம் ஆண்டு மராத்தி மொழியில் சூப்பர் ஹிட் கொடுத்த ...

Hindi , Sridevi, Jhanvi, Datak, Shahid Kapoor, Ishant

Read More


 Thursday, March 1, 2018

தெலுங்கு நடிகை இலியானா தற்போது பாலிவுட்டே கதி  என்று கிடக்கிறார்.அவர் "பாத்சாகோ" படத்திற்கு பிறகு ராஜ்குமார் குப்தா இயக்கும்  "ரெய்டு" படத்தில் அஜய் தேவ்கன் உட ...

Ileana, Ajay Devgn, Bollywood, Raj Kumar Gupta

Read More


 Thursday, March 1, 2018

லவ் ரஞ்சன் இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான படம் "சோனு கி டிட்டு கி ஸ்வீட்சி". இதில் கார்த்திக் ஆர்யன்,சன்னி சிங் மற்றும் நஸ்ரத் பரூச்சா நடித்துள்ளனர். இந்த படம் ரொமான்ட்டி ...

Nushrat Bharucha, Luv Ranjan, Sunny Singh, Karthik Ayan, SonuKeTitiKiSweety

Read More


 Wednesday, February 28, 2018

நடிகை சாய்பல்லவி முதன் முறையாக தமிழ் படத்தில்  ஏ.எல்.விஜய் இயக்கத்தில் "கரு" படத்தில் நடித்துள்ளார். இந்த படம் ஒரே நேரத்தில் தெலுங்கிலும் தயாராகி உள்ளது. இதில் நாயகனாக நாக சவ ...

A. L. Vijay, Sai Pallavi, Karu, Naga Shourya

Read More


Top