Cine Bits

காளிதாஸ் ஜெயராமுக்கு பார்வதி கூறிய அறிவுரை....

Tags: Parvathy    Food    Kalidas Jayaram    Poomaram   
Slug: Parvathys advice to kalidas jayaram

ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம், "பூமரம்" என்ற படம் மலையாளத்தில் முதன்முறையாக நடித்துள்ளார். இந்த  படம் மார்ச் 16 தேதி வெளியாக இருப்பதாக மீண்டும் அறிவித்துள்ளனர். இதிலும் மாற்றம் வந்தால் அதில் ஆர்ச்சர்யப்படுவதற்கு எதுவும் இல்லை என்றும், இவற்றில் எல்லாம் மனதை போட்டு குழப்பி கொள்ள கூடாது என காளிதாஸ் ஜெயராமுக்கு  அவரது அம்மாவும், முன்னாள் நடிகையுமான பார்வதி அறிவுரை குறியுள்ளாராம்." உன் தலைக்கு மேலே நிழலுக்காக ஒரு கூரை இருக்கிறது. உன்னுடைய உணவும், உனக்கு ஒரு பிரச்சனையாக இருக்கப்போவதில்லை. ஆகவே நல்ல படங்களை தேர்தெடுத்து நடிப்பதை மட்டுமே குறிக்கோளாக வைத்துக்கொள். பணத்தை பற்றியோ நேரத்தை பற்றியோ ஒருபோதும் கவலைப்பட கூடாது" என தன்னம்பிக்கை தரும் வார்த்தைகளை கூறியுள்ளார் பார்வதி.

sub news
Posted By
sumithra

Tuesday, March 13, 2018

Other Cine Bits

 Friday, March 9, 2018

நடிகை சாய் பல்லவி "கரு" தமிழ் படத்திலும்,அதே படம் தெலுங்கில் "கனம்" என்ற பெயரில் ஒரே நேரத்தில் தயாராகும் படத்தில் நடித்து வருகிறார். அதில் அவருக்கு ஜோடியாக தெலுங்கு நடிக ...

Sai Pallavi, Karu, Naga Shourya, Kanam

Read More


 Wednesday, March 7, 2018

நடிகர் அஜித் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் விசுவாசம்  படத்தில் நடிக்க உள்ளார். அதுகடுத்து வினோத் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இந்த படங்கள் தவிர, பிரபுதேவா அவரை சந்தித் ...

Ajith, nayanthara, Prabhu deva, Visuvasam, Vinoth

Read More


 Wednesday, March 7, 2018

தமிழ் சினிமாவில் நம்பர் 1 ஹீரோயினாக வலம் வரும் நயன்தாரா வலுவான ரோல் இருந்தால் மட்டுமே நடிப்பார். தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும்  "கோலமாவு கோகிலா" என்ற படத்தில் நடிக்கி ...

nayanthara, Anirudh , Kolamavu Kokila, COCo, Saranya, Jacqueline

Read More


 Tuesday, March 6, 2018

கடந்தாண்டு தமிழகத்தில் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்ட நிலையில் அதை எதிர்த்து நீதிமன்றம் வரை சென்று போராடியவர் மாணவி அனிதா, இவருக்கு நீட் தேர்வு மூலம் அநீதி இழைப்பட்டதன் காரணமாக மன உழைச்சல் ஏ ...

, Julie, Anitha, Neet exam

Read More


 Tuesday, March 6, 2018

நடிகர் சூர்யாவின் 36 வது படத்தை செல்வராகவன் இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக சென்னையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.  சூர்யாவின் உறவினரான எஸ்.ஆர்.பிரபுவின ...

Selvaraghavan, Surya, Sai Pallavi, Rakul Preet Singh, S. R. Prabhu

Read More


Top