Cine Bits

படக்குழுவினருடன் பொங்கல் கொண்டாடிய சிருஷ்டி டாங்கே !

Tags: Srushti Dange   
Slug: Pongal celebrated with the film crew sirusti tange

மேப்பிள் லீப்ஸ் புரொடக்சன்ஸ் தயாரித்திருக்கும் "கட்டில்" திரைப்படத்தை இ.வி.கணேஷ்பாபு இயக்கி, கதாநாயகனாக நடிக்கிறார். சிருஷ்டி டாங்கே கதாநாயகியாக நடிக்க, உடன் பல பிரபலங்கள் இப்படத்தில் நடிகர்களாக இணைந்துள்ளனர்.  படப்பிடிப்பின் போது "கட்டில்" திரைப்படத்தின் படக்குழுவினர் பொங்கல் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். கட்டில்" படத்தில் கதாநாயகியாக நடிக்கும் மும்பை பெண் சிருஷ்டி டாங்கே மற்றும் படக்குழுவினரோடு பொங்கல் கொண்டாடியது தனிச்சிறப்பு என்றார் இயக்குனர் இ.வி.கணேஷ்பாபு. இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் "கட்டில்" திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் இசை வெளியீடு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என இ.வி.கணேஷ்பாபு கூறினார்.

sub news
Posted By
anis

Tuesday, January 14, 2020

Other Cine Bits

 Tuesday, January 14, 2020

பிகில் படத்தை தொடர்ந்து இளைய தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'மாஸ்டர்' எனும் படத்தில் நடித்திவருகிறார். அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். இப்படத்தை தொடர்ந்து கடைக்குட்டி ச ...

Vijay

Read More


 Tuesday, January 14, 2020

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் திரைப்படம் 100 நாட்களை தாண்டி வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது. இதனை சமீபத்தில் படக்குழுவினர் ஒன்று சேர்ந்து கொண்டாடி ரசிகர்களுக்கு நன்றி கூறின ...

Dhanush

Read More


 Tuesday, January 14, 2020

கொரிய படத்தின் ரீமேக்கில் ரெஜினா காஸன்ட்ராவும் நிவேதா தாமஸும் நடிக்க உள்ளனர். சமீபகாலமாகவே இவருக்கு அவ்வளவாக படவாய்ப்புகள் இல்லை. தெலுங்கின் ஓரிரண்டு படங்கள் கைவசம் வைத்துள்ளார். தற்சமயம் இவரது கவன ...

Nivetha Thomas

Read More


 Monday, January 13, 2020

எஸ்.தாணு தயாரிப்பில், சூர்யாவை வைத்து வெற்றிமாறன் இயக்கும் புது படமும், நாவலை அடிப்படையாக கொண்டது. இப்படம் ஜல்லிக்கட்டு கதையை கதை களமாக கொண்டுள்ளது என்ற தகவல் கசிந்துள்ளது.  தற்போது வாடிவாசல் ...

Surya

Read More


 Monday, January 13, 2020

பொன்னியின் செல்வன் மணிரத்தினம் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி என பல மொழிகளில் உருவாகிறது. விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், திரிஷா, அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், ...

Jeyam ravi

Read More


Top