Cine Bits

அந்த அணி பொய்களை கூறி ஜெயித்த அணி ராதா ரவி பாய்ச்சல் !

Tags: Radha Ravi   
Slug: Radha ravi and vishal

கடந்த தேர்தலில் பாண்டவர் அணிக்கு எதிர் அணியாக போட்டியிட்டு தோல்வியை தழுவிய சரத்குமார் அணியில் இருந்தவரும் நடிகர் சங்க முன்னாள் பொதுச் செயலாளருமான ராதாரவி, இந்த முறை தேர்தல் நடைபெறாது என கூறியிருக்கிறார். இது தொடர்பாக  ராதாரவி  அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, கடந்த முறை எங்களுக்கு எதிராக போட்டியிட்ட விஷால் அணி மாற்றம் தேவை என்றார்கள். நான் மாற்றம் வரலாம் ஏமாற்றம் வரக்கூடாது என்றேன். இப்போது அது தான் நடந்து இருக்கிறது. விஷால் மீது ஏமாற்றம் ஏற்பட்டிருக்கிறது. எங்களுக்கு எதிராக அவருக்கு ஆதரவாக நின்ற அனைவரும் இப்போது அவருக்கு எதிராக நிற்கிறார்கள். கடந்த முறை ரஜினி தேர்தலில் ஓட்டு போட்ட போது யார் ஜெயித்தாலும் மூன்று ஆண்டுகளில் சொன்னதை நிறைவேற்ற வேண்டும் என்றார். இப்போது அவர்கள் ஒன்றையும் நிறை வேற்றாததால் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. அந்த அணி பொய்களை கூறி ஜெயித்த அணி. நிறைய குளறுபடிகள் நடந்திருக்கிறது. இந்த தேர்தல் கண்டிப்பாக நடக்காது. வரும் 13-ந்தேதி நீதிமன்றம் மூலம் தேர்தல் நிறுத்தப்படும் இவ்வாறு ராதாரவி தெரிவித்துள்ளார்.

sub news
Posted By
anis

Wednesday, June 12, 2019

Other Cine Bits

 Wednesday, June 12, 2019

ராஜு சுந்தரம் இந்தியாவிலேயே மிகச்சிறந்த, மிக பிரபலமான நடன இயக்குனர்களில் ஒருவர். இவர் அஜித்துடன் இணைந்து ஏகன் என்ற படத்தை கொடுத்தார், இப்படம் எதிர்ப்பார்த்த அளவிற்கு பெரிய வெற்றியை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து பல வருடங்களாக படம் இயக்காமல் இருந்த இவர், தற்போது மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். ஆனால், இந்த முறை தெலுங்குப்பக்கம் சென்றுள்ளார், தெலுங்கில் முன்னணி நடிகராக ...


 Wednesday, June 12, 2019

அக்‌‌ஷய் குமார் தற்போது ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் லக்‌ஷ்மி பாம் படத்தில் நடித்துவருகிறார். காஞ்சனா படத்தின் ரீமேக்காக அப்படம் உருவாகிறது. இதுதவிர அஜித் நடிப்பில் 2014-ம் ஆண்டு வெளியான படம் வீரம். சிவா இயக்கத்தில் உருவான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தை இந்தியில் உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. லொல் என்ற பெயரில் பர்கத் சாம்ஜி இயக்குகிறார். அஜித் ஏற்று ...


 Wednesday, June 12, 2019

சரத்குமார், சசிகுமார் ஆகிய 2 பேரும் இணைந்து நடிக்கும் படத்தில், சரத் குமார் மும்பை நகரின் உயர் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். நேர்மையும், துணிச்சலும் மிகுந்த போலீஸ் அதிகாரியாக சரத்குமார் வருகிறார். படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. படத்தில், 2 கதாநாயகிகள் இடம் பெறு கிறார்கள். ஒரு கதாநாயகி மும்பையை சேர்ந்த நைனா கங்கூலி, இன்னொருவர் முடிவாகவில்லை. முக்கிய வேடத்தில், பாரதிராஜா நடிக்கிறார். ...


 Tuesday, June 11, 2019

‘காக்க காக்க’ படத்தில் பயங்கர வில்லனாகவும், ‘நான் அவனில்லை,’ ‘திருட்டுப்பயலே,’ ‘தோட்டா’ உள்பட பல படங்களில் கதைநாயகனாகவும் நடித்தவர், ஜீவன். ஐ.பி.கார்த்திகேயன் தயாரிக்கிறார். ஜி.கே. என்ற புதுமுக டைரக்டர் இயக்குகிறார். அவர் படத்தைப்பற்றி கூறியதாவது அசரீரி என்பது ஒரு நாவல் வாசிப்பு அனுபவத்தை கொடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு அறிவியல் சார்ந்த திக ...


 Tuesday, June 11, 2019

நாசர் தலைமையிலான பாண்டவர் அணியில் தலைவர் பதவிக்கு நாசரும், பொதுச் செயலாளர் பதவிக்கு விஷாலும், பொருளாளர் பதவிக்கு கார்த்தியும், துணைத் தலைவர்கள் பதவிக்கு கருணாஸ் மற்றும் பூச்சி முருகனும் போட்டியிடுகின்றனர். இந்த அணியின் வேட்பாளர்கள் அனைவரும் மனுதாக்கலும் செய்துவிட்டனர். இவ்விரு அணிகளும் தேர்தலில் போட்டியிட மனுதாக்கல் செய்துவிட்டனர். நேற்று இந்த தேர்தலுக்கான மனுதாக்கல் செய்ய கடைசி நாள் என்பது குற ...


Top