Cine Bits

தளபதிக்கு பிறகு ரஜினியுடன் இணையும் பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Tags: #rajini   
Slug: Rajini santhoshsivan

2.0, பேட்ட படங்களை தொடர்ந்து ரஜினிகாந்த் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் முதல்கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், மார்ச் இறுதியில் படப்பிடிப்பை துவங்க படக்குழு முடிவு செய்துள்ளது. படத்தின் ஒளிப்பதிவாளராக தேசிய விருது வென்ற பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனை அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, தளபதி படத்திற்கு பிறகு மீண்டும் ரஜினி சாருடன் இணைவதில் மகிழ்ச்சியாக உள்ளது, இதன்மூலம் 27 வருடங்களுக்கு பிறகு ரஜினி படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

sub news
Posted By
anis

Monday, February 11, 2019

Other Cine Bits

 Friday, February 8, 2019

முன்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் சமீபத்தில் பெண்கள் உடை பற்றி பேசியுள்ளது பெரிய சர்ச்சையாகியுள்ளது. சினிமா நிகழ்ச்சிகளில் வரும் ஹீரோயின்கள் அரைகுறை ஆடையுடன் வருவதாகவும், அப்படி உடலை காட்சி பொரு ...

#S.P.Balasubramaniam

Read More


 Friday, February 8, 2019

‘சாட்டை’ படம் மூலம் தமிழில் சினிமாவில் அறிமுகமானவர் மலையாள நடிகை நடிகை மஹிமா நம்பியார். அதையடுத்து ‘குற்றம் 23’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் தமிழில் கடைச ...

#Mahima Nambiyar

Read More


 Friday, February 8, 2019

நடிகர் பார்த்திபன் படத்தில் மட்டுமல்ல எப்போதும் தான் பேசும் விசயங்கள் பல விசயங்களை குறிப்பிட்டு பேசுவார். அவருக்கென ஒரு ஸ்டைல் இருக்கிறது. அது சில நேரங்களில் ரசனையாக இருக்கும். அண்மையில் பிரேம் கும ...

#Parthiban

Read More


 Thursday, February 7, 2019

ஜோடி படத்தில் சிம்ரனின் தோழியாக அறிமுகமானவர் திரிஷா. திருமணமாகி சினிமாவில் இருந்து ஒதுங்கிய சிம்ரன் சில படங்களில் அக்கா, அண்ணி வேடங்களில் நடித்தார். பின்னர் நடிக்காமல் இருந்தார். சமீபத்தில் ரஜினிகா ...

#simran

Read More


 Thursday, February 7, 2019

டைரக்டர்கள் சிறுவர்களை கதைநாயகர்களாக வைத்து படங்களை இயக்கி வருகிறார்கள்!
சிறுவர்களை கதைநாயகர்களாக வைத்து தயாரித்த ‘கோலி சோடா’ படம் வெற்றிகரமாக ஓடியதால், அதே பாணியில் சிறுவர்களை க ...

#youngsters

Read More


Top