Cine Bits

ரஜினியின் புதிய பார்முலா - ரஜினி விக்னேஷ் சிவன் சந்திப்பு !

Tags: Rajini   
Slug: Rajini vignesh shivan

சமீபகாலமாக இளம் இயக்குநர்களின் படங்களில் நடிக்க ரஜினி அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அந்தவரிசையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அவர் புதிய படமொன்றில் நடிக்க திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. முழுநீள காமெடி படத்தில் ரஜினி நடித்து நீண்ட நாட்களாகி விட்டது. இதனால் அப்படி ஒரு படத்தில் நடிக்க அவர் முடிவு செய்திருப்பதாகவும், அது தொடர்பாகத் தான் விக்னேஷ் சிவனை அவர் சந்தித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தவிர தர்பார் படத்தில் விக்னேஷ் சிவன் இரண்டு பாடல்களை எழுதுகிறார். அதில் ஒன்று ரொமான்ஸ் பாடல் ஆகும்.

sub news
Posted By
anis

Saturday, April 13, 2019

Other Cine Bits

 Saturday, April 13, 2019

மாரி 2 படத்தில் நடித்துவிட்டு மீண்டும் மலையாளத்துக்கு சென்றுவிட்டார் சாய் பல்லவி. அதிரன் படத்தில் பஹத் பாசிலுடன் நடித்திருக்கிறார். இதில் மனோதத்துவ நிபுணராக பஹத் பாசில் நடிக்கிறார். களறி சண்டை கற்க ...

Sai Pallavi

Read More


 Saturday, April 13, 2019

சூர்யா - கே.வி.ஆனந்த் கூட்டணியில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் படம் `காப்பான்'. சூர்யாவுடன் இந்த படத்தில் மோகன்லால், ஆர்யா, சமுத்திரக்கனி, பொம்மன் இரானி, சிரக் ஜனி உள்ளிட ...

Surya

Read More


 Saturday, April 13, 2019

பிரேக்கிங் நியூஸ். இந்த படத்தில் ஜெய் ஜோடியாக பானுஸ்ரீ நடிக்கிறார். தெலுங்கு பிக்பாஸ் மூலம் பிரபலமான இவர் இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். பிரேக்கிங் நியூஸ் சமூகத்தின் நலனுக்காக ...

Jai

Read More


 Saturday, April 13, 2019

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு 2015-ல் தேர்தல் நடத்தப்பட்டு விஷால் தலைமையில் போட்டியிட்ட புதிய நிர்வாகிகள் பொறுப்புக்கு வந்தனர். இவர்களின் 3 ஆண்டு பதவிகாலம் முடிந்ததை தொடர்ந்து கடந்த அக்டோபர் மாதம ...

Vishal

Read More


 Friday, April 12, 2019

பிதாமகன், தனம், உயிர், காளை உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சங்கீதா. பாடகர் கிரிசை திருமணம் செய்து கொண்டுள்ளார். சங்கீதா மீது அவரது தாய் பானுமதி வயதான என்னை வெளியேற்றிவிட்டு நான் வசித்து வரும் வீட்டை ...

Sangeetha

Read More


Top