Cine Bits

தெலுங்கு நடிகர் ஷர்வானந்த் -யை இயக்கப்போகும் நடன இயக்குனர் ராஜு சுந்தரம் !

Tags: Raju Sundaram   
Slug: Raju sundaram who is directing telugu actor savananth

ராஜு சுந்தரம் இந்தியாவிலேயே மிகச்சிறந்த, மிக பிரபலமான நடன இயக்குனர்களில் ஒருவர். இவர் அஜித்துடன் இணைந்து ஏகன் என்ற படத்தை கொடுத்தார், இப்படம் எதிர்ப்பார்த்த அளவிற்கு பெரிய வெற்றியை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து பல வருடங்களாக படம் இயக்காமல் இருந்த இவர், தற்போது மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். ஆனால், இந்த முறை தெலுங்குப்பக்கம் சென்றுள்ளார், தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் ஷர்வானந்த் நடிக்கும் ஒரு படத்தை ராஜு சுந்தரம் இயக்கவுள்ளார்.

sub news
Posted By
anis

Wednesday, June 12, 2019

Other Cine Bits

 Wednesday, June 12, 2019

அக்‌‌ஷய் குமார் தற்போது ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் லக்‌ஷ்மி பாம் படத்தில் நடித்துவருகிறார். காஞ்சனா படத்தின் ரீமேக்காக அப்படம் உருவாகிறது. இதுதவிர அஜித் நடிப்பில் 2014-ம் ஆண்டு வெளியா ...

akshay kumar

Read More


 Wednesday, June 12, 2019

சரத்குமார், சசிகுமார் ஆகிய 2 பேரும் இணைந்து நடிக்கும் படத்தில், சரத் குமார் மும்பை நகரின் உயர் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். நேர்மையும், துணிச்சலும் மிகுந்த போலீஸ் அதிகாரியாக சரத்குமார் வருகிறார். ...

Sasikumar

Read More


 Tuesday, June 11, 2019

‘காக்க காக்க’ படத்தில் பயங்கர வில்லனாகவும், ‘நான் அவனில்லை,’ ‘திருட்டுப்பயலே,’ ‘தோட்டா’ உள்பட பல படங்களில் கதைநாயகனாகவும் நடித்தவர், ஜீவன். ஐ.பி.கார் ...

Jeevan

Read More


 Tuesday, June 11, 2019

நாசர் தலைமையிலான பாண்டவர் அணியில் தலைவர் பதவிக்கு நாசரும், பொதுச் செயலாளர் பதவிக்கு விஷாலும், பொருளாளர் பதவிக்கு கார்த்தியும், துணைத் தலைவர்கள் பதவிக்கு கருணாஸ் மற்றும் பூச்சி முருகனும் போட்டியிடுக ...

Bhakiyaraj

Read More


 Tuesday, June 11, 2019

சின்னத்திரை பிரபலங்கள் ப்ரஜின்-சாண்ட்ரா ஜோடிக்கு சமீபத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்தது. இந்நிலையில் ப்ரஜின் இன்ஸ்டாகிராமில் முதல்முறையாக தனது இரட்டைக்குழந்தைகளின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அதில ...

Prajin

Read More


Top