Cine Bits

இவ்வருட இறுதியில் ரன்பீர் கபூர் ஆலியா பட் திருமணம் !

Tags: Ranbir Kapoor   
Slug: Ranbir kapoor to be married to alia bhatt at the end of this year

ரன்பீர் கபூரும் ஆலியா பட்டும் கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வருகின்றனர். அனால் திருமணம் பற்றிய தகவலேதும் கூறாமல் மௌனம் காத்து வந்தனர். இந்நிலையில் இந்த வருட இறுதியில் அவர்களுக்கு திருமணம் என்று பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இருவரும் இணைந்து நடிக்கும் படம் பிரம்மாஸ்திர இந்தாண்டு டிசம்பர் மாதம் வெளியாகவுள்ளது. இந்த படம் வெளிவந்த பின்பு இவர்களின் திருமணம் பற்றிய அதிகார தகவல் வெளியாகுமென தெரிகிறது. இவர்களின் திருமணம் கடந்த ஆண்டே நடக்க வேண்டிஇருந்தது. ரன்பீர் கபூரின் தந்தை ரிஷிகபூர் புற்றுநோய் சிகிச்சை பெற்றுவந்த காரணத்தால் திருமணம் தள்ளிப்போய்விட்டது. 

sub news
Posted By
anis

Saturday, February 8, 2020

Other Cine Bits

 Saturday, February 8, 2020

அனுதினம் தன்னை அப்டேட் செய்துகொள்ளும் கமல்ஹாசன், தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் வெளியிட்டுள்ளார். ஆம் கமல்ஹாசன் இணைய தொடர் தளத்துக்குள் அடியெடுத்து வைக்கிறார். 'ஹ ...

Kamalhaasan

Read More


 Thursday, February 6, 2020

சீறு படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக டோலிவுட் நடிகை ரியா சுமன், தமிழில் அறிமுகமாகிறார். டோலிவுட்டில் பிளாக்பஸ்டர் ஹிட்டான பேப்பர் பாய் படத்தில் நடித்ததை பார்த்து இயக்குநர் ரத்ன சிவா தன்னை சீறு படத்தில் ...

Riya Suman

Read More


 Thursday, February 6, 2020

நயன்தாராவின் காதலன் விக்னேஷ் சிவன் விஜய் சேதுபதி நயன் ஜோடிசேர்ந்து பெரும் வெற்றி பெற்ற படம் 'நானும் ரவுடி தான்' இந்த பதில் நடிக்கும் போதுதான் நயன்தாராவிற்கும் விக்னேஷ் சிவனுக்கும் காதல் பற் ...

samantha

Read More


 Thursday, February 6, 2020

மலையாள படங்களில் வளர்ந்து வரும் நடிகையான ஷ்ரத்தா சிவதாஸ் தற்சமயம் தமிழ் படங்களிலும் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். சந்தானத்தின் தில்லுக்கு துட்டு - 2 படத்தில் நடித்துள்ளார். மேலும் தமிழ் படங்களில் ...

Shraddha Sivadas

Read More


 Wednesday, February 5, 2020

கடந்த ஆண்டு பார்த்திபன் தயாரித்து, இயக்கி,நடித்து வெளியான படம் ஒத்த செருப்பு சைஸ் 7. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று பல்வேறு விருதுகளையும் பெற்றது. இந்தப் படத்தை அடுத்து இரவி ...

Parthiban

Read More


Top