Cine Bits

விஜயுடன் ஜோடி சேரும் வாய்ப்பு நழுவியது - ராஷ்மிகா ஏமாற்றம் !

Tags: Rashmika   
Slug: Rashmika disappointed with pairing with vijay

கன்னட படமான கிரிக்பார்ட்டி மூலம் நடிகையானவர் கர்நாடகாவை சேர்ந்த ராஷ்மிகா மந்தனா. அவர் தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் சேர்ந்து நடித்த கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. தெலுங்கு திரையுலகில் வேகமாக வளர்ந்து வருகிறார் ராஷ்மிகா. பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் படம் மூலம் தமிழுக்கும் வந்துவிட்டார் ராஷ்மிகா. பிகில் படத்தை அடுத்து விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கும் தளபதி 64 படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கப் போவதாக கூறப்பட்டது. ஆனால் பாலிவுட் நடிகை கியாரா அத்வானியிடம் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. பாலிவுட்டில் பிசியாக இருக்கும் கியாரா, விஜய் படத்திற்காக தேதிகள் அட்ஜஸ்ட் செய்வதாக தெரிவித்துள்ளார். இது ராஷ்மிகாவுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

sub news
Posted By
anis

Tuesday, August 13, 2019

Other Cine Bits

 Tuesday, August 13, 2019

விமல் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘கன்னி ராசி’. இதில் இவருக்கு ஜோடியாக வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார். இவர்களுடன் பாண்டியராஜன், ரோபோ சங்கர், யோகி பாபு மற்றும் பலர் நடித ...

Varalakshmi

Read More


 Tuesday, August 13, 2019

சாவித்திரி வாழ்க்கை படத்தில் நடித்ததற்காக தேசிய விருது கிடைத்துள்ளது. இந்நிகழ்வு பற்றி அவர் அளித்த பேட்டியின் விவரம் வருமாறு, சாவித்திரி வாழ்க்கை படத்தில் நடித்ததற்காக தேசிய விருது கிடைத்து இருப்பத ...

Keerthi Suresh

Read More


 Tuesday, August 13, 2019

நடிகர் விஜய் சேதுபதியின் ‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படம் ஆஸ்திரேலியாவில் நடந்த இந்திய திரைப்பட விழாவில்  சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது. அங்கு அவர் அளித்த பேட்டி வருமாறு, வெற்றி ...

Vijay sedhupathy

Read More


 Monday, August 12, 2019

தேசிய விருது பெறும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு, அதை தவறவிட்ட தமிழ் படங்கள் எவை என தெரிந்து கொள்ளலாம். மத்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் 66வது தேசிய விருதுகள் இன்று அறிவிக்க ...

National Award

Read More


 Monday, August 12, 2019

மகாநதி படத்தில் நடிகையர் திலகம் சாவித்ரி கணேசனாக சிறப்பாக நடித்ததற்காக கீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. இதனால் ஊடகங்களுக்கு தமது நன்றியை தெரிவித்துள்ளார். இது குறித ...

Keerthi Suresh

Read More


Top