Cine Bits

மீண்டும் ஒரு சுற்று வர தயாராகவிருக்கிறார் - ரித்திகா சிங்!

Tags: Ritthika singh   
Slug: Ritthika singh next movie

இறுதிச்சுற்று படத்தின் மூலம் ஒட்டு மொத்த தென்னிந்திய ரசிகர்களையும் கவர்ந்தவர் ரித்திகா சிங். தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் இப்படம் செம்ம ஹிட் அடித்தது. இந்நிலையில் ரித்திகா சிங் ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா ஆகிய படங்களில் நடித்துவிட்டு, பிறகு இவர் எங்கே போனார் என்று கேட்கும் நிலைமை வந்துவிட்டது. தற்போது இவர் அருண்விஜய் நடிக்கும் பாக்ஸர் படத்தில் முக்கியமான ரோலில் நடிக்கவுள்ளார், இவரும் ரியல் லைப் பாக்ஸர் என்பதால் கண்டிப்பாக இப்படத்தில் இவருக்கு முக்கிய பங்கு இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

sub news
Posted By
anis

Monday, February 11, 2019

Other Cine Bits

 Monday, February 11, 2019

திருமணத்திற்குப் பிறகு மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ள ஜோதிகாவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'காற்றின் மொழி'. ராதா மோகன் இயக்கத்தில் வெளியான இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு ...

#Jodhika

Read More


 Monday, February 11, 2019

2.0, பேட்ட படங்களை தொடர்ந்து ரஜினிகாந்த் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் முதல்கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், மார்ச் இறுதியில் படப்பிடிப்பை துவங் ...

#rajini

Read More


 Friday, February 8, 2019

முன்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் சமீபத்தில் பெண்கள் உடை பற்றி பேசியுள்ளது பெரிய சர்ச்சையாகியுள்ளது. சினிமா நிகழ்ச்சிகளில் வரும் ஹீரோயின்கள் அரைகுறை ஆடையுடன் வருவதாகவும், அப்படி உடலை காட்சி பொரு ...

#S.P.Balasubramaniam

Read More


 Friday, February 8, 2019

‘சாட்டை’ படம் மூலம் தமிழில் சினிமாவில் அறிமுகமானவர் மலையாள நடிகை நடிகை மஹிமா நம்பியார். அதையடுத்து ‘குற்றம் 23’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் தமிழில் கடைச ...

#Mahima Nambiyar

Read More


 Friday, February 8, 2019

நடிகர் பார்த்திபன் படத்தில் மட்டுமல்ல எப்போதும் தான் பேசும் விசயங்கள் பல விசயங்களை குறிப்பிட்டு பேசுவார். அவருக்கென ஒரு ஸ்டைல் இருக்கிறது. அது சில நேரங்களில் ரசனையாக இருக்கும். அண்மையில் பிரேம் கும ...

#Parthiban

Read More


Top