Cine Bits

அருண் விஜய் ஜோடியாக நடிக்கிறார் பிரியா பவானி

Tags: Priya Bhavani   
Slug: Riya bhavani is paired opposite arun vijay

அக்னி சிறகுகள், பாக்ஸர் ஆகிய படங்களில் நடித்து வரும் அருண் விஜய் நடிக்கும் புதுப்படம், மாஃபியா. கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்ய, ஜேக்ஸ் பிஜாய் இசை  அமைக்கிறார். படத்தை இயக்கும் கார்த்திக் நரேன் கூறுகையில், 37 நாட்களில்  முழு படப்பிடிப்பையும் முடித்துவிடுவோம். தடம் பார்த்த பிறகுதான் இதில் அருண் விஜய்யை நடிக்க வைக்கும் எண்ணம் ஏற்பட்டது. படத்தில் அவர் கேங்ஸ்டர் இல்லை. வடசென்னையிலும் கதை நடக்கவில்லை. பிரசன்னா, பிரியா பவானி சங்கர் இருவருக்கும் மிகவும் வித்தியாசமான வேடம் என்றார்.

sub news
Posted By
anis

Thursday, July 11, 2019

Other Cine Bits

 Thursday, July 11, 2019

பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் 'காப்பான்'. அயன் மற்றும்  மாற்றான் படங்களுக்குப் பிறகு இந்த கூட்டணி மூன்றாவது ...

Kaapan

Read More


 Thursday, July 11, 2019

தமிழ் திரைப்பட இயக்குனர் சங்க தேர்தல் வரும் 21 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது. ஏற்கனவே இயக்குனர் பாரதிராஜா தலைவர் பதவியை ஏற்க மறுத்து விட்ட நிலையில், அந்த பதவிக்கு இய ...

k.s.ravikumar

Read More


 Thursday, July 11, 2019

பிக்பாஸ் முதல் சீசனில் தமிழ்நாட்டு மக்கள் வில்லியாக பார்த்தது நடிகை காயத்ரியை தான். அவரை விட மோசமானவர்கள் உலகத்தில் கிடையாது என்று எல்லாம் மக்கள் நினைத்தார்கள். ஆனால் அவரை விட படு வில்லியாக இப்போது ...

Dani

Read More


 Thursday, July 11, 2019

அட்லீ, விஜய்யை வைத்து 3வது முறையாக படம் இயக்கி வருகிறார். படத்தின் பெயர் பிகில், ஃபஸ்ட் லுக் எல்லாம் வந்துவிட்டது. ரசிகர்கள் படத்தில் மாஸான காட்சிகள் இருக்கும், தெறிக்கும் வசனங்கள், அரசியல் சாயல் இ ...

Vijay

Read More


 Wednesday, July 10, 2019

ஹீரோவெல்லாம் வேணாம் வில்லனே போதும் என்று புதிய ரூட்டுக்கு திரும்பியிருக்கிறார் தப்பாட்டம் பட ஹீரோ துரை சுதாகர். ‘களவாணி 2’ படத்தில் ஏற்ற வில்லன் வேடம் அவரது மனதை மாற்றிவிட்டதாம். இதுபற் ...

Thurai sudhagar

Read More


Top