Cine Bits

ராஜமவுலி இயக்கி வரும் ஆர்.ஆர்.ஆர் படத்தில் நித்தியா மேனன் !

Tags: Nithyamenon   
Slug: Rrr junior ntr nithyamenon

பாகுபலி 2 படத்தை அடுத்து எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கி வரும் படம் ஆர்.ஆர்.ஆர். ஜூனியர் என்.டி.ஆர்., ராம் சரண் தேஜா என்று இரண்டு ஹீரோக்கள். இதில் ராம் சரண் தேஜாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஆலியா பட் நடிக்கிறார். இந்நிலையில் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட இங்கிலாந்தை சேர்ந்த நடிகை டெய்சி எட்கர் ஜோன்ஸ் படத்தில் இருந்து வெளியேறிவிட்டார். அவருக்கு பதிலாக நித்யா மேனனுக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் நச்சென்று நடித்துக் கொடுப்பார் நித்யா.

sub news
Posted By
anis

Monday, April 15, 2019

Other Cine Bits

 Monday, April 15, 2019

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியலில்  ‘சத்யா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்து செம்ம பேமஸ் ஆனவர் வாணி போஜன். இந்த நிலையில் தற்போது கோலிவுட்டில் அறிமுகமாகிய கை ...

Vani bhojan

Read More


 Monday, April 15, 2019

பிரேம் படத்தில் மலர் டீச்சராக நடித்து, இளைஞர்களின் இதயங்களை கொள்ளை அடித்தவர் நடிகை சாய் பல்லவி. இவர் கரு, மாரி 2 என இரண்டு தமிழ் படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியி ...

Sai Pallavi

Read More


 Monday, April 15, 2019

சூர்யா, ‘இறுதிச்சுற்று’ படத்தை இயக்கிய சுதா கொங்கரா டைரக்‌ஷனில் உருவாகி வரும் புதிய படத்தில் நடிக்கிறார். இந்த படத்துக்கு, ‘சூரரைப் போற்று’ என்று பெயர் சூட்டப்பட்டு இரு ...

Surya

Read More


 Saturday, April 13, 2019

சமீபகாலமாக இளம் இயக்குநர்களின் படங்களில் நடிக்க ரஜினி அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அந்தவரிசையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அவர் புதிய படமொன்றில் நடிக்க திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. முழுநீ ...

Rajini

Read More


 Saturday, April 13, 2019

மாரி 2 படத்தில் நடித்துவிட்டு மீண்டும் மலையாளத்துக்கு சென்றுவிட்டார் சாய் பல்லவி. அதிரன் படத்தில் பஹத் பாசிலுடன் நடித்திருக்கிறார். இதில் மனோதத்துவ நிபுணராக பஹத் பாசில் நடிக்கிறார். களறி சண்டை கற்க ...

Sai Pallavi

Read More


Top