Cine Bits

மீண்டும் சஞ்சய் ஹரிஷ் கல்யாண் கூட்டணி !

Tags: Harish kalyan   
Slug: Sanjay harish again joins kalyan

ஹரிஷ் கல்யாண் இருந்த சாக்லட் பாய் இமேஜை மாற்ற முடிவு செய்துள்ளார். தனஞ்செயன் தயாரிப்பில் சஞ்சய் பாரதி இயக்கும் ஆக்ஷன் திரில்லர் படத்தில் நடிக்கவுள்ளார். ஹரிஷ் கல்யாண் ஏற்கனவே சஞ்சய் இயக்கத்தில் தனுசு ராசி நேயர்களே படத்தில் நடித்துள்ளார், இப்படம் நாளை வெளியாகவுள்ளது. இப்படத்தினை தொடர்ந்து மற்றுமொரு கதையின் ஒன் லைனை தயாரிப்பாளர் தனஞ்செயனிடம் சஞ்சய் கூறினார். அது அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது. இருவருக்குமே இதில் ஹரிஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்று கருதினர். ஹரிஷும் ரொமான்ஸ் தவிர மற்ற ஜானரில் நடிக்க வேண்டும் என்று விரும்பினார். அப்படி தான் இந்த படம் தற்போது உருவாகி வருகிறது' என்று கூறியுள்ளார்.

sub news
Posted By
anis

Friday, December 6, 2019

Other Cine Bits

 Thursday, December 5, 2019

உலகின் இந்து நாடான நேபாளத்தில் மன்னர் பரம்பரையை சேர்ந்தவர் நடிகை மனீஷா கொய்ராலா. தமிழ், ஹிந்தி, தெலுங்கு படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம்வந்தவர். தமிழ் பம்பாய், இந்தியன், முதல்வன், பாபா, மும ...

Manisha Koirala

Read More


 Wednesday, December 4, 2019

2007 ம் வருடம் வெளிவந்த பருத்தி வீரன் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றவர் ப்ரியாமணி. நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் அவர் நடிக்க போவதாக தகவ ...

Priyamani

Read More


 Wednesday, December 4, 2019

சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்துக்கு டாக்டர் என பெயரிடப்பட்டு, கோலமாவு கோகிலா படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார். இப்படத்திற்கு கதாநாயகியாக தெலுங்கில் கேங்ஸ்டர் படத்தில் ந ...

Priyanka

Read More


 Tuesday, December 3, 2019

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’ படத்தின் மூலம் அறிமுகமான ரியோராஜ், அடுத்து ஒரு புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தில், ரம்யா நம்பீசன் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் எம்.எஸ்.பாஸ்க ...

Riyo

Read More


 Tuesday, December 3, 2019

இந்திய கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் மணிஷ் பாண்டே. இவர் கர்நாடகா அணிக்காக விளையாடி வருகிறார். நேற்றிரவு நடைபெற்ற சையது முஷ்டாக் அலி டிராபி இறுதிப் போட்டியில் கர்நாடகா 1 ரன் வித்தியாசத ...

Manish Pande

Read More


Top