Cine Bits

முதல்முறையாக சந்தானம் யோகி பாபு இணைந்து நடிக்கும் படம் !

Tags: Santhanam   
Slug: Santhanam yogi babu co starring for the first time

டைரக்டர் ஷங்கரிடம் பல படங்களில் அசோசியேட் டைரக்டராக பணிபுரிந்த விஜய் ஆனந்த் கதை-திரைக்கதை-வசனம் எழுதி டைரக்டராக அறிமுகம் ஆகும் படம் 'டகால்டி'. சந்தானம் படத்தின் நாயகனாக தேர்வாகியுள்ளார். அவருக்கு ஜோடியாக பிரபல வங்காள பட நாயகி ரித்திகா சென் நடிக்கிறார். தெலுங்கு பட உலகின் பிரபல நடிகர் பிரம்மானந்தம், ராதாரவி, மனோபாலா, நமோநாராயணன், ஸ்டண்ட் சில்வா, சந்தானபாரதி, பிரபல இந்தி நடிகர் தருண் அரோரா ஆகியோரும் நடிக்கிறார்கள். சந்தானத்துடன் முதல்முறையாக யோகி பாபு இனைந்து நடித்துள்ளார். சந்தானம் தன கூட நடிக்கும் பெரிய கதாநாயகர்களையே கலாய்த்து விடுவார் தற்சமயம் யோகிபாபுவுடன் கூட்டணி அமைக்கும் பொது கலகலப்புக்கு பஞ்சம் இருக்காது.  

sub news
Posted By
anis

Friday, December 6, 2019

Other Cine Bits

 Friday, December 6, 2019

அஜித் நடித்து, வி.சி.குகநாதன் டைரக்டு செய்த படம், `மைனர் மாப்பிள்ளை.' 1995-ம் ஆண்டில் தயாராகி வெளிவந்த இந்த படம், 24 வருடங்களுக்குப்பின், டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் திரைக்கு வர இருக்கிறது. இத ...

Ajith

Read More


 Friday, December 6, 2019

ஹரிஷ் கல்யாண் இருந்த சாக்லட் பாய் இமேஜை மாற்ற முடிவு செய்துள்ளார். தனஞ்செயன் தயாரிப்பில் சஞ்சய் பாரதி இயக்கும் ஆக்ஷன் திரில்லர் படத்தில் நடிக்கவுள்ளார். ஹரிஷ் கல்யாண் ஏற்கனவே சஞ்சய் இயக்கத்தில் தனு ...

Harish kalyan

Read More


 Thursday, December 5, 2019

உலகின் இந்து நாடான நேபாளத்தில் மன்னர் பரம்பரையை சேர்ந்தவர் நடிகை மனீஷா கொய்ராலா. தமிழ், ஹிந்தி, தெலுங்கு படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம்வந்தவர். தமிழ் பம்பாய், இந்தியன், முதல்வன், பாபா, மும ...

Manisha Koirala

Read More


 Wednesday, December 4, 2019

2007 ம் வருடம் வெளிவந்த பருத்தி வீரன் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றவர் ப்ரியாமணி. நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் அவர் நடிக்க போவதாக தகவ ...

Priyamani

Read More


 Wednesday, December 4, 2019

சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்துக்கு டாக்டர் என பெயரிடப்பட்டு, கோலமாவு கோகிலா படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார். இப்படத்திற்கு கதாநாயகியாக தெலுங்கில் கேங்ஸ்டர் படத்தில் ந ...

Priyanka

Read More


Top