Cine Bits

சினேகாவின் கடுமையான உடற்பயிற்சி....

Tags: Sneha    Prasanna   
Slug: Sneha reducing her weight

நடிகை சினேகா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர். அவர் நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்த பிறகு நடிக்கவில்லை. சமீபத்தில் வேலைக்காரன் படத்தில் நடித்து மீண்டும் நடிக்க ஆயத்தமாகி வருகிறார். அவரின் உடல் எடை குறைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு கணவரின் உதவியுடன் ஜிம்மில் கடும் உடற்பயிற்சி  செய்து வருகிறார். அவர் செய்யும் உடற்பயிற்சி வீடியோவை தனது இன்ஸ்டிராகிராம் பக்கத்தில் வெளியிட்டு புதிய பயணம் என்றும் தெரிவித்து உள்ளார்.

sub news
Posted By
sumithra

Thursday, March 22, 2018

Other Cine Bits

 Wednesday, March 21, 2018

ஷங்கர் இயக்க உள்ள இந்தியன் 2 படத்தில் கமல் நடிக்க உள்ளார். இந்த படத்திற்காக கமல் தனது தோற்றத்தை மாற்றி வருகிறார். இந்த தோற்றம் முறுக்குமீசை இணையத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதனை பார்த்த ...

Kamal, Indian 2, MustacheMurukku, Lancham

Read More


 Wednesday, March 21, 2018

கே.எஸ் பழனி இயக்கத்தில் "காசு மேல காசு" படத்தில் மற்றொரு காயத்திரி அறிமுகமாகிறார். தமிழில் ஏற்கனவே காயத்ரி,காயத்ரி ரகுராம் என்ற பெயரில் இருக்கும்போது அதே பெயரில் இன்னோருவர். பி.ரா ...

Gayatri, K S Palani, Kasu Mela Kasu, Mayilsamy, Nilini

Read More


 Tuesday, March 20, 2018

நடிகை ஸ்ரீதேவி தமிழ்நாட்டில் பிறந்து தமிழ் படங்களில் நடித்து இந்தி திரையுலகில் பெண் சூப்பர் ஸ்டாராக கொடி கட்டி பறந்து, துபாயில் ஓட்டல் குளியலறை தொட்டியில் மூழ்கி இறந்தது திரையுலகை உலுக்கியத ...

Sridevi, Boney Kapoor, Vidya Balan, Padma Shri

Read More


 Tuesday, March 20, 2018

ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய 3 படம் வெற்றிகரமாக இருந்தது. அதன் பிறகு அவர் இயக்கிய படங்கள் சரியான வெற்றியை தரவில்லை. தற்போது அவர் அமானுஷ்ய கதைகளின் பின்னணியில் ஹாரர் கலந்த திரில்லர் படமாக உருவாக உ ...

Dhanush, Aishwarya Dhanush

Read More


 Monday, March 19, 2018

நடிகர் பிரபு தேவா சினிமாவில் நடன மாஸ்டராக அறிமுகமாகி, அதற்கு பிறகு சங்கர் இயக்கிய காதலன் படத்தில் ஹீரோவானார். அதன் பிறகு இயக்குனராக  இருந்து மீண்டும் தமிழில் பல படங்களில் நடித்து வருகி ...

Prabhu deva, A. L. Vijay, shankar, Kadhalan

Read More


Top