Cine Bits

‘இறுதிச்சுற்று’ படத்தை இயக்கிய சுதா கொங்கரா டைரக்‌ஷனில் சூர்யா !

Tags: Surya   
Slug: Sudha kongara direction surya

சூர்யா, ‘இறுதிச்சுற்று’ படத்தை இயக்கிய சுதா கொங்கரா டைரக்‌ஷனில் உருவாகி வரும் புதிய படத்தில் நடிக்கிறார். இந்த படத்துக்கு, ‘சூரரைப் போற்று’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இது, சூர்யா நடிக்கும் 38-வது படம். இதில் கதாநாயகியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளை சேர்ந்த பிரபல நடிகர்-நடிகைகளும் பங்கேற்கிறார்கள். சூர்யாவின் 2டி நிறுவனம், சீக்யா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் ஆகிய 2 படநிறுவனங்களும் இணைந்து தயாரிக்கின்றன. இணை தயாரிப்பு: ராஜசேகர் கற்பூர சுந்தர பாண்டியன். படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி, தொடர்ந்து நடைபெறுகிறது.

sub news
Posted By
anis

Monday, April 15, 2019

Other Cine Bits

 Saturday, April 13, 2019

சமீபகாலமாக இளம் இயக்குநர்களின் படங்களில் நடிக்க ரஜினி அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அந்தவரிசையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அவர் புதிய படமொன்றில் நடிக்க திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. முழுநீ ...

Rajini

Read More


 Saturday, April 13, 2019

மாரி 2 படத்தில் நடித்துவிட்டு மீண்டும் மலையாளத்துக்கு சென்றுவிட்டார் சாய் பல்லவி. அதிரன் படத்தில் பஹத் பாசிலுடன் நடித்திருக்கிறார். இதில் மனோதத்துவ நிபுணராக பஹத் பாசில் நடிக்கிறார். களறி சண்டை கற்க ...

Sai Pallavi

Read More


 Saturday, April 13, 2019

சூர்யா - கே.வி.ஆனந்த் கூட்டணியில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் படம் `காப்பான்'. சூர்யாவுடன் இந்த படத்தில் மோகன்லால், ஆர்யா, சமுத்திரக்கனி, பொம்மன் இரானி, சிரக் ஜனி உள்ளிட ...

Surya

Read More


 Saturday, April 13, 2019

பிரேக்கிங் நியூஸ். இந்த படத்தில் ஜெய் ஜோடியாக பானுஸ்ரீ நடிக்கிறார். தெலுங்கு பிக்பாஸ் மூலம் பிரபலமான இவர் இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். பிரேக்கிங் நியூஸ் சமூகத்தின் நலனுக்காக ...

Jai

Read More


 Saturday, April 13, 2019

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு 2015-ல் தேர்தல் நடத்தப்பட்டு விஷால் தலைமையில் போட்டியிட்ட புதிய நிர்வாகிகள் பொறுப்புக்கு வந்தனர். இவர்களின் 3 ஆண்டு பதவிகாலம் முடிந்ததை தொடர்ந்து கடந்த அக்டோபர் மாதம ...

Vishal

Read More


Top