Cine Bits

காப்பானைக் கைப்பற்றிய சன் டிவி

Tags: Kaapan   
Slug: Sun tv captured

பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் 'காப்பான்'. அயன் மற்றும்  மாற்றான் படங்களுக்குப் பிறகு இந்த கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 31, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்தப்படம் தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும்  வெளியாகவுள்ள நிலையில் தெலுங்கு பதிப்புக்கு பந்தோபஸ்த் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அரசியல் த்ரில்லராக வெளியாக இருக்கும் இந்த படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் டி வி ஒரு பெரும் தொகைக்கு கைப்பற்றியுள்ளது.

sub news
Posted By
anis

Thursday, July 11, 2019

Other Cine Bits

 Thursday, July 11, 2019

தமிழ் திரைப்பட இயக்குனர் சங்க தேர்தல் வரும் 21 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது. ஏற்கனவே இயக்குனர் பாரதிராஜா தலைவர் பதவியை ஏற்க மறுத்து விட்ட நிலையில், அந்த பதவிக்கு இய ...

k.s.ravikumar

Read More


 Thursday, July 11, 2019

பிக்பாஸ் முதல் சீசனில் தமிழ்நாட்டு மக்கள் வில்லியாக பார்த்தது நடிகை காயத்ரியை தான். அவரை விட மோசமானவர்கள் உலகத்தில் கிடையாது என்று எல்லாம் மக்கள் நினைத்தார்கள். ஆனால் அவரை விட படு வில்லியாக இப்போது ...

Dani

Read More


 Thursday, July 11, 2019

அட்லீ, விஜய்யை வைத்து 3வது முறையாக படம் இயக்கி வருகிறார். படத்தின் பெயர் பிகில், ஃபஸ்ட் லுக் எல்லாம் வந்துவிட்டது. ரசிகர்கள் படத்தில் மாஸான காட்சிகள் இருக்கும், தெறிக்கும் வசனங்கள், அரசியல் சாயல் இ ...

Vijay

Read More


 Wednesday, July 10, 2019

ஹீரோவெல்லாம் வேணாம் வில்லனே போதும் என்று புதிய ரூட்டுக்கு திரும்பியிருக்கிறார் தப்பாட்டம் பட ஹீரோ துரை சுதாகர். ‘களவாணி 2’ படத்தில் ஏற்ற வில்லன் வேடம் அவரது மனதை மாற்றிவிட்டதாம். இதுபற் ...

Thurai sudhagar

Read More


 Wednesday, July 10, 2019

வரும் தீபாவளிக்கு தளபதி விஜயுடன் விஜய் சேதுபதி மோத இருப்பதாக கோடம்பாக்க செய்திகள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சிந்துபாத், சீதக்காதி ஆகிய படங்கள் கலவையான விமர்சனங்களை ...

Vijay

Read More


Top