Cine Bits

.ஏழை மாணவர்களின் கனவை நனவாகிய சூர்யா !

Tags: Surya   
Slug: Suryas dream of poor students come true

சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சூரரைப் போற்று’ படத்தில் சூர்யா நடித்துள்ளார். கோடை விடுமுறையில் இந்தப் படம் திரைக்கு வரவுள்ளது.காதலர் தினத்தை முன்னிட்டு ‘வெய்யோன் சில்லி’ என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது. விமானம் மூலம் பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்தப் படக்குழு திட்டமிட்டுள்ளது. சூர்யாவின் அகரம் அறக்கட்டளையின் கீழ் படிக்கும் மாணவர்கள் 70 பேர் விமானத்தில் அழைத்து செல்லப்பட்டனர். அவர்களுடன் சூர்யா, சிவகுமார், இயக்குனர் சுதா கொங்கரா, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கலந்து கொண்டனர். இந்தியாவில் முதல் பட்ஜெட் விமானப் பயணத்தை உருவாக்கியவர் ஜி.ஆர்.கோபிநாத். அவருடைய வாழ்க்கையை தழுவியே இந்தப் படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விமான பயணம் மூலம் ஏழை மாணவர்களை விமானத்தில் பயணம் செய்யும் கனவு நிறைவேறி இருக்கிறது.

sub news
Posted By
anis

Thursday, February 13, 2020

Other Cine Bits

 Thursday, February 13, 2020

தற்போது வெளியாகி திரையில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் வானம் கொட்டட்டும் படம் விக்ரம் பிரபு புது உற்சாகத்தை கொடுத்துள்ளது. படம் பரவலாக நல்ல பாராட்டையும் குறிப்பாக விக்ரம் பிரபுவின் யதார்த்தமான நட ...

Vikram Prabhu

Read More


 Wednesday, February 12, 2020

நவராத்திரி படத்தில் சிவாஜி கணேசன் 9 வேடங்களில் நடித்தார். தசாவதாரம் படத்தில் கமல்ஹாசன் 10 வேடங்களில் நடித்தார். அவரைத் தொடர்ந்து இப்போது விக்ரம், கோப்ரா படத்தில் 12 வேடங்களில் நடிக்கிறார். டிமான்டி ...

Vikram

Read More


 Saturday, February 8, 2020

ரன்பீர் கபூரும் ஆலியா பட்டும் கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வருகின்றனர். அனால் திருமணம் பற்றிய தகவலேதும் கூறாமல் மௌனம் காத்து வந்தனர். இந்நிலையில் இந்த வருட இறுதியில் அவர்களுக்கு திருமணம் என்று ...

Ranbir Kapoor

Read More


 Saturday, February 8, 2020

அனுதினம் தன்னை அப்டேட் செய்துகொள்ளும் கமல்ஹாசன், தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் வெளியிட்டுள்ளார். ஆம் கமல்ஹாசன் இணைய தொடர் தளத்துக்குள் அடியெடுத்து வைக்கிறார். 'ஹ ...

Kamalhaasan

Read More


 Thursday, February 6, 2020

சீறு படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக டோலிவுட் நடிகை ரியா சுமன், தமிழில் அறிமுகமாகிறார். டோலிவுட்டில் பிளாக்பஸ்டர் ஹிட்டான பேப்பர் பாய் படத்தில் நடித்ததை பார்த்து இயக்குநர் ரத்ன சிவா தன்னை சீறு படத்தில் ...

Riya Suman

Read More


Top