Cine Bits

நம்ம முகத்துக்கு ஹீரோ எல்லாம் செட்டாகாதுங்க வில்லன் தான் செட் ஆகும் - துறை

Tags: Thurai sudhagar   
Slug: The hero of our face is the set of the villain thurai

ஹீரோவெல்லாம் வேணாம் வில்லனே போதும் என்று புதிய ரூட்டுக்கு திரும்பியிருக்கிறார் தப்பாட்டம் பட ஹீரோ துரை சுதாகர். ‘களவாணி 2’ படத்தில் ஏற்ற வில்லன் வேடம் அவரது மனதை மாற்றிவிட்டதாம். இதுபற்றி துரை சுதாகர் கூறும்போது,’ ஹீரோவாகவெல்லாம் நடிச்சா ஜீரோ ஆகிவிடுவேன் என்று புரிந்துகொண்டேன். களவாணி 2ம் பாகத்தில் கிராமத்து பெரிய மனிதனாக வில்லன் வேடம் ஏற்று நடித்திருக்கிறேன். நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. வில்லன் என்றால் அடாவடித்தனம் செய்யும் ரோல் இல்லை. அரசியல்வாதியாக ஊர் மக்களுக்கு நல்லது செய்வேன், அதேசமயம் போட்டின்னு வந்துவிட்டால் விட்டுக்கொடுக்க மாட்டேன் என்ற வித்தியாசமான பாத்திரம்.  படத்தில் நடித்திருக்கும் ஹீரோ விமல், ஹீரோயின் ஓவியாவுடன் சேர்ந்து வில்லனாக நடித்த எனக்கும் பெயர் கிடைத்திருக்கிறது. அதற்கு காரணம் இயக்குனர் சற்குணம்தான். அடுத்து வரலட்சுமி நடிக்கும் டேனி படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறேன்’ என்றார்.

sub news
Posted By
anis

Wednesday, July 10, 2019

Other Cine Bits

 Wednesday, July 10, 2019

வரும் தீபாவளிக்கு தளபதி விஜயுடன் விஜய் சேதுபதி மோத இருப்பதாக கோடம்பாக்க செய்திகள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சிந்துபாத், சீதக்காதி ஆகிய படங்கள் கலவையான விமர்சனங்களை ...

Vijay

Read More


 Wednesday, July 10, 2019

தமிழில் யாருடா மகேஷ், மாநகரம், மாயவன் ஆகிய படங்களில் நடித்தவர் சந்தீப் கிஷன். ற்போது நரகாசுரன், கண்ணாடி, கசடதபற ஆகிய படங்களில் நடிக்கிறார். தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். அவர் அளித்த பேட்டி வர ...

Sundeep Kishan

Read More


 Wednesday, July 10, 2019

ராமாயண காவியத்தை 3டி’யில் எடுக்க தயாராகியுள்ளனர் பிரபல தெலுங்கு பட அதிபர் அல்லு அரவிந்த். இந்த படத்தை இந்தியில் தங்கல் படத்தை இயக்கி பிரபலமான நிதிஷ் திவாரி, ஸ்ரீதேவி நடித்த ‘மாம்’ ...

nayanthara

Read More


 Tuesday, July 9, 2019

விஜய் ஆண்டனி, அர்ஜூன், ஆஷிமா நடிப்பில் வெளியான 'கொலைகாரன்' படம் வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. திரையிட்ட தியேட்டர்களில் எல்லாம் வெற்றிகரமாக ஓடி, நல்ல வசூல் செய்தது. இந ...

Vijay Antony

Read More


 Tuesday, July 9, 2019

பிக் பாஸ் முதல் சீசனில் அனைத்து மக்களின் ஆதரவும் பெற்றாலும்,  காதல் பிரச்சினை காரணமாக திடீர் என வெளியேறியவர் நடிகை ஓவியா.  இதைத்தொடர்ந்து அவரை மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வர வைக்க முயற ...

Oviya

Read More


Top