Cine Bits

இப்போதைக்கு திருமணத்தில் நாட்டமில்லை - சொல்கிறார் மாங்கனி அனு இமானுவேல் !

Tags: Anu Immanuel   
Slug: There is no marriage at the moment says mangani anu emanuel

தெலுங்கில் நடித்துவந்த அனு இமானுவேல், துப்பறிவாளன் படத்தின் மூலம் தமிழ்க்கு அறிமுகமானார். அதன்பிறகு இவர் நடித்து அண்மையில் வெளியான நம்ம வீடு பிள்ளை படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படம் மாபெரும் வெற்றிப்படமாக திரையில் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தின் மூலம் நன்கு அறிந்த நடிகையானார். இவர் தற்சமயம் திருமணம் செய்துகொள்ள போவதாக தகவல் வெளியானது. இச்செய்தியை அவர் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் திருமணம் என்பது அழகான அற்புதமான உணர்வு, நிச்சயமாக நான் காதலித்து தான் கல்யாணம் செய்வேன், அதேசமயம் இதை எல்லோருக்கும் அறிவித்துவிட்டு தான் கல்யாணம் செய்வேன். ஆனால் அதற்கு சில ஆண்டுகள் உள்ளது என்றார். 

sub news
Posted By
anis

Wednesday, October 9, 2019

Other Cine Bits

 Wednesday, October 9, 2019

மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் பெரும் நட்சத்திர பட்டாளம் நடிக்கிறது. இதில் முக்கிய வேடத்தில் நடிக்க சத்யராஜ் ஒப்பந்தமாகி இருந்தார். பாகுபலி கட்டப்பா கேரக்டர் போல் இதில் அவரது வேடம் ...

Sathyaraj

Read More


 Wednesday, October 9, 2019

ஏஞ்சலீனா ஜூலி சிறு இடைவெளிக்கு பிறகு நடித்துள்ள ஹாலிவுட் படம் மேல்பிசன்ட் மிஸ்ட்ரி ஆஃப் ஈவில். ஏஞ்சலீனாவுடன் எல்லி பான்னிங் நடித்துள்ளார். ஜோச்சிம் ரோனிங் படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தை இந்திய ...

Aishwaraya Rai

Read More


 Wednesday, October 9, 2019

மணிரத்னம், ரேவதி உள்ளிட்ட 49 பிரபலங்கள் கையெழுத்திட்டு பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதினார். பசு பாதுகாப்பு என்ற பெயரில் நடக்கும் தாக்குதல்கள். ஜெய் ஸ்ரீராம் என்று கோஷமிட்ட சொல்லி நடக்கும் தாக்குத ...

Kamalhaasan

Read More


 Wednesday, October 9, 2019

தான் நடிக்கும் கதாபாத்திரத்தின் தன்மைக்கேற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் மிக சில ஒருவரில் நடிகர் மாதவனும் ஒருவர். அவரது பரிமாணத்தில் வெளியான அன்பே சிவம், ரன், ஆயுத எழுத்து போன்ற படங்களே சான்று. அனுஷ்கா ...

Madhavan

Read More


 Tuesday, October 8, 2019

50-வது சர்வதேச திரைப்பட விழா கோவாவில் அடுத்த மாதம் (நவம்பர்) 20-ந்தேதி தொடங்கி 28-ந்தேதி வரை நடைபெறுகிறது. விழாவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட படங்கள் மற்றும் இந்தியாவில் பல்வேறு ம ...

International Award

Read More


Top