Cine Bits

கே.எஸ்.ரவிக்குமார் படத்தில் வில்லியாகும் வரலட்சுமி !

Tags: Varalakshmi   
Slug: Vallalakshmi is negative roll in ks ravikumar

பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சிபிராஜ் நடிப்பில் வெளியான சத்யா படத்தில் வில்லத்தனம் கலந்த போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார் வரலட்சுமி. அதன் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படத்திலும் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதே போல் விஷால் நடித்த சண்டகோழி 2 படத்திலும் வில்லியாக மிரட்டியிருந்தார். தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாதையை அமைத்துக்கொண்ட வரலட்சுமிக்கு தற்போது தெலுங்கு திரையுலகில் இருந்தும் வாய்ப்புகள் வரத்தொடங்கியுள்ளன. தெலுங்கு சினிமாவில் மாஸ் ஹீரோவாக வலம் வரும் பாலகிருஷ்ணா நடிக்கும் அடுத்த படத்தில் வரலட்சுமி வில்லி கதாபாத்திரம் ஏற்றுள்ளார். இந்தப் படத்தை இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்குகிறார்.

sub news
Posted By
anis

Tuesday, May 14, 2019

Other Cine Bits

 Tuesday, May 14, 2019

நடிகர் மாதவன் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து வருகிறார். அவரது தோற்றத்திற்கு மாறுவதற்காக நீண்ட காலமாக முடி மற்றும் தாடியை வளர்த்து வந்தார். 'மாதவனா இது?' ...

Madhavan

Read More


 Monday, May 13, 2019

பிக்பாஸ் தமிழின் 3வது சீசன் விரைவில் தொடங்கப்படவுள்ளது. கமல் தொகுத்து வழங்கவுள்ள இந்நிகழ்ச்சியின் ப்ரோமோ ஷூட் தற்சமயம் நடைபெற்று வருகிறது. மேலும் இதில் கலந்து கொள்ளவுள்ள போட்டியாளர்கள் குறித்த தகவல ...

Pooja Devaraya

Read More


 Monday, May 13, 2019

அஜித் நடித்த பில்லா 2 படத்தில் நாயகியாக நடித்தவர் புரூனா அப்துல்லா. பிரேசில் நாட்டைச் சேர்ந்த இவர் இந்தியாவிற்கு சுற்றுலாவுக்காக வந்தவர் பின்னர் நடிகையானார். சில ஹிந்தி படங்களிலும் நடித்துள்ள இவருக ...

Bhurune Abdhulla

Read More


 Monday, May 13, 2019

நடிகை அனுஷ்கா - பிரபாஸுக்கு ஜோடியாக நடித்து மிக பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் 'பாகுபலி'. இந்த படத்தை தொடர்ந்து தற்போது ராஜமௌலி, இரண்டு சுதந்திர போராட்ட வீரர்கள் வாழ்க்கையை மையப்படுத்தி எடுத ...

Anushka Shetty

Read More


 Monday, May 13, 2019

சிவா இயக்கத்தில் அஜித் நடித்த வீரம், விஜய் நடித்த பைரவா, விஷாலின் தாமிரபரணி, தனுஷின் படிக்காதவன், வேங்கை ஆகிய படங்களை தயாரித்தவர் பி. வெங்கட்ராம ரெட்டி. விஜய வாகினி ப்ரொடக்ஷன்ஸின் பி. நாகிரெட்டியின ...

Vijay sedhupathy

Read More


Top