Cine Bits

விஜய் தேவர்கொண்டா படத்தில் வாணி போஜன்!

Tags: Vani bhojan   
Slug: Vijay devarkonda vani bojan

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியலில்  ‘சத்யா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்து செம்ம பேமஸ் ஆனவர் வாணி போஜன். இந்த நிலையில் தற்போது கோலிவுட்டில் அறிமுகமாகிய கையோடு தெலுங்கிலும் கதநாயகியாகியுள்ளார் வாணி போஜன்.  இன்னும் பெயர் வைக்கப்படாத அந்த படத்தை டோலிவுட்டின் ரௌடி என செல்லமாக அழைக்கப்படும் விஜய் தேவரகொண்டா தயாரிக்கிறார்.  இயக்குநர் தருண் பாஸ்கர் இப்படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.

sub news
Posted By
anis

Monday, April 15, 2019

Other Cine Bits

 Monday, April 15, 2019

பிரேம் படத்தில் மலர் டீச்சராக நடித்து, இளைஞர்களின் இதயங்களை கொள்ளை அடித்தவர் நடிகை சாய் பல்லவி. இவர் கரு, மாரி 2 என இரண்டு தமிழ் படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியி ...

Sai Pallavi

Read More


 Monday, April 15, 2019

சூர்யா, ‘இறுதிச்சுற்று’ படத்தை இயக்கிய சுதா கொங்கரா டைரக்‌ஷனில் உருவாகி வரும் புதிய படத்தில் நடிக்கிறார். இந்த படத்துக்கு, ‘சூரரைப் போற்று’ என்று பெயர் சூட்டப்பட்டு இரு ...

Surya

Read More


 Saturday, April 13, 2019

சமீபகாலமாக இளம் இயக்குநர்களின் படங்களில் நடிக்க ரஜினி அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அந்தவரிசையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அவர் புதிய படமொன்றில் நடிக்க திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. முழுநீ ...

Rajini

Read More


 Saturday, April 13, 2019

மாரி 2 படத்தில் நடித்துவிட்டு மீண்டும் மலையாளத்துக்கு சென்றுவிட்டார் சாய் பல்லவி. அதிரன் படத்தில் பஹத் பாசிலுடன் நடித்திருக்கிறார். இதில் மனோதத்துவ நிபுணராக பஹத் பாசில் நடிக்கிறார். களறி சண்டை கற்க ...

Sai Pallavi

Read More


 Saturday, April 13, 2019

சூர்யா - கே.வி.ஆனந்த் கூட்டணியில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் படம் `காப்பான்'. சூர்யாவுடன் இந்த படத்தில் மோகன்லால், ஆர்யா, சமுத்திரக்கனி, பொம்மன் இரானி, சிரக் ஜனி உள்ளிட ...

Surya

Read More


Top