Cine Bits

சுசீந்திரன் இயக்கத்தில் விக்ரம் பிரபு

Tags: Vikram Prabhu   
Slug: Vikram prabhu in susheendrans movie

தற்போது வெளியாகி திரையில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் வானம் கொட்டட்டும் படம் விக்ரம் பிரபு புது உற்சாகத்தை கொடுத்துள்ளது. படம் பரவலாக நல்ல பாராட்டையும் குறிப்பாக விக்ரம் பிரபுவின் யதார்த்தமான நடிப்பு பாராட்டுள்ளதற்கானதால் மகிழ்ச்சியில் உள்ளார், இந்த மகிழ்ச்சி இரடிப்பாகும் விதத்தில் மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் படத்திலும் மேலும் சுசீந்திரன் இயக்கத்தில் நடிக்கவும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தெரிகிறது. கோடைகாலத்துக்கு முடிந்த பிறகு படப்பிடிப்பு தொடங்கலாம் என தெரிகிறது.மேலும் விக்ரம் பிரபு நடிப்பில் அசுரகுரு படம் வெளிவரவேண்டியிருக்கிறது.   

sub news
Posted By
anis

Thursday, February 13, 2020

Other Cine Bits

 Wednesday, February 12, 2020

நவராத்திரி படத்தில் சிவாஜி கணேசன் 9 வேடங்களில் நடித்தார். தசாவதாரம் படத்தில் கமல்ஹாசன் 10 வேடங்களில் நடித்தார். அவரைத் தொடர்ந்து இப்போது விக்ரம், கோப்ரா படத்தில் 12 வேடங்களில் நடிக்கிறார். டிமான்டி ...

Vikram

Read More


 Saturday, February 8, 2020

ரன்பீர் கபூரும் ஆலியா பட்டும் கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வருகின்றனர். அனால் திருமணம் பற்றிய தகவலேதும் கூறாமல் மௌனம் காத்து வந்தனர். இந்நிலையில் இந்த வருட இறுதியில் அவர்களுக்கு திருமணம் என்று ...

Ranbir Kapoor

Read More


 Saturday, February 8, 2020

அனுதினம் தன்னை அப்டேட் செய்துகொள்ளும் கமல்ஹாசன், தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் வெளியிட்டுள்ளார். ஆம் கமல்ஹாசன் இணைய தொடர் தளத்துக்குள் அடியெடுத்து வைக்கிறார். 'ஹ ...

Kamalhaasan

Read More


 Thursday, February 6, 2020

சீறு படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக டோலிவுட் நடிகை ரியா சுமன், தமிழில் அறிமுகமாகிறார். டோலிவுட்டில் பிளாக்பஸ்டர் ஹிட்டான பேப்பர் பாய் படத்தில் நடித்ததை பார்த்து இயக்குநர் ரத்ன சிவா தன்னை சீறு படத்தில் ...

Riya Suman

Read More


 Thursday, February 6, 2020

நயன்தாராவின் காதலன் விக்னேஷ் சிவன் விஜய் சேதுபதி நயன் ஜோடிசேர்ந்து பெரும் வெற்றி பெற்ற படம் 'நானும் ரவுடி தான்' இந்த பதில் நடிக்கும் போதுதான் நயன்தாராவிற்கும் விக்னேஷ் சிவனுக்கும் காதல் பற் ...

samantha

Read More


Top