Cine Bits

விக்ரமின் கோப்ரா பட பர்ஸ்ட் லுக் !

Tags: Vikram   
Slug: Vikrams cobra image burst look

நவராத்திரி படத்தில் சிவாஜி கணேசன் 9 வேடங்களில் நடித்தார். தசாவதாரம் படத்தில் கமல்ஹாசன் 10 வேடங்களில் நடித்தார். அவரைத் தொடர்ந்து இப்போது விக்ரம், கோப்ரா படத்தில் 12 வேடங்களில் நடிக்கிறார். டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்குகிறார். கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் பிப்ரவரி 14 -ந் தேதியான காதலர் தினத்தன்று வெளியாகிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கோடை விடுமுறையில் படம் திரைக்கு வருகிறது.          

sub news
Posted By
anis

Wednesday, February 12, 2020

Other Cine Bits

 Saturday, February 8, 2020

ரன்பீர் கபூரும் ஆலியா பட்டும் கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வருகின்றனர். அனால் திருமணம் பற்றிய தகவலேதும் கூறாமல் மௌனம் காத்து வந்தனர். இந்நிலையில் இந்த வருட இறுதியில் அவர்களுக்கு திருமணம் என்று ...

Ranbir Kapoor

Read More


 Saturday, February 8, 2020

அனுதினம் தன்னை அப்டேட் செய்துகொள்ளும் கமல்ஹாசன், தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் வெளியிட்டுள்ளார். ஆம் கமல்ஹாசன் இணைய தொடர் தளத்துக்குள் அடியெடுத்து வைக்கிறார். 'ஹ ...

Kamalhaasan

Read More


 Thursday, February 6, 2020

சீறு படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக டோலிவுட் நடிகை ரியா சுமன், தமிழில் அறிமுகமாகிறார். டோலிவுட்டில் பிளாக்பஸ்டர் ஹிட்டான பேப்பர் பாய் படத்தில் நடித்ததை பார்த்து இயக்குநர் ரத்ன சிவா தன்னை சீறு படத்தில் ...

Riya Suman

Read More


 Thursday, February 6, 2020

நயன்தாராவின் காதலன் விக்னேஷ் சிவன் விஜய் சேதுபதி நயன் ஜோடிசேர்ந்து பெரும் வெற்றி பெற்ற படம் 'நானும் ரவுடி தான்' இந்த பதில் நடிக்கும் போதுதான் நயன்தாராவிற்கும் விக்னேஷ் சிவனுக்கும் காதல் பற் ...

samantha

Read More


 Thursday, February 6, 2020

மலையாள படங்களில் வளர்ந்து வரும் நடிகையான ஷ்ரத்தா சிவதாஸ் தற்சமயம் தமிழ் படங்களிலும் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். சந்தானத்தின் தில்லுக்கு துட்டு - 2 படத்தில் நடித்துள்ளார். மேலும் தமிழ் படங்களில் ...

Shraddha Sivadas

Read More


Top