Cine Bits

தமிழைவிட தெலுங்கில் அதிக கவனம் ஏன் !

Tags: Nandhitha   
Slug: Why more attention in telugu than tamil

சினிமாவுக்கு வந்து 8 ஆண்டுகள் ஆகிறது. தமிழில் ஒரே மாதிரியான கதாபாத்திரங்கள் வருகின்றன. எனவே போரடித்ததால் தெலுங்கு படங்களில் நடிக்கிறேன். சில படங்கள் வெற்றி பெற்றதால் அங்கே நான் பிசியானதும் உண்மைதான். இந்தி, மலையாள படங்களில் நடிக்கவும் தயார். தமிழ் சினிமாவில் கதாநாயகிகளை இயல்பாக காட்டுவார்கள். தெலுங்கில் சாதாரண கதாபாத்திரமாக இருந்தாலும் அழகாக காட்டுகிறார்கள். ஆனாலும் தமிழில் நான் நடித்த குடும்பப்பாங்கான கதாபாத்திரங்கள் தான் எனக்கு பேர் வாங்கி கொடுத்தன. நல்ல கதைகள் என்றால் எந்த கதாபாத்திரத்திலும் நடிக்க தயார்.

sub news
Posted By
anis

Tuesday, June 11, 2019

Other Cine Bits

 Tuesday, June 11, 2019

கிறிஸ் பிராட்டும், ஹாலிவுட் நடிகை அன்னா பாரிசும் காதலித்து 2009–ல் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு ஜேக் என்ற 6 வயது மகன் உள்ளான். இந்நிலையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கிறிஸ் பிராட்டும், ...

Chris broad

Read More


 Monday, June 10, 2019

தமிழ் சினிமாவில் இயக்குனர்களுக்காக தமிழ் இயக்குனர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. இயக்குனர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை வடபழனியில் உள்ள தனியார் திரையரங்கில் நடைபெற்றது. இதில் தலைவ ...

Bharathiraja

Read More


 Monday, June 10, 2019

அஜித் தற்போது நேர்கொண்ட பார்வை படத்தின் டப்பிங் வேலைகளில் இருக்கின்றார், அதை தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் மீண்டும் வினோத் இயக்கத்தில் தான் அஜித் நடிக்கின்றார். இப்படத்தில் கார் ரேஸை மையப்பட்டுத்தி படம் எ ...

Ajith

Read More


 Monday, June 10, 2019

த்ரில்லர் படங்கள் எப்போதுமே அனைத்து தரப்பு ரசிகர்களையும் எந்த ஒரு தடையும் இன்றி கவர்ந்திருக்கிறது. அத்தகைய திரைப்படங்களுக்கு எப்பொழுதுமே சிவப்பு கம்பள வரவேற்பு உண்டு. குறிப்பாக, பார்வையாளர்கள் தங்க ...

Vetri

Read More


 Monday, June 10, 2019

அட்லீ இயக்கத்தில் வந்த ராஜா ராணி, தெறி, மெர்சல் என அனைத்து படங்களும் ஹிட் தான். தற்போது விஜய்யை வைத்து இவர் படமெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அட்லீ எப்போதும் சொன்ன பட்ஜெட்டை விட பல க ...

Atlee

Read More


Top