Cine Events

நடிகர் சார்லி மகன் திருமணம் - சினிமா பிரபலங்கள் நேரில் வாழ்த்து

Tags: Charlie   
Slug: Actor charlies son is married greeting cinema celebrities

காமெடியனாக அறிமுகமாகி குணச்சித்திர நடிகராக பட்டையை கிளப்பும் நடிகர் தான் சார்லி. அதனை முன்னணி நடிகர்களுடன் நடித்த பெருமையும் இவருக்கு உண்டு. நான்கு தலைமுறை நடிகர்களுடனும் சினிமாவில் கொடி  கட்டி பறந்து கொண்டு இருக்கிறார்.  இவருடைய மகன் ஆதித்யாவிற்கும், அமிர்தா என்கிற பெண்ணுக்கும் நேற்று சென்னையில் மிக பிரமாண்டமாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. இவர்களுடைய திருமணத்தில், தமிழ் திரையுலகை சேர்ந்த இளைய திலகம் பிரபு, நாசர், நடிகை சரண்யா பொன்வண்ணன், பொன்வண்ணன், ராதாரவி, செந்தில், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

sub news
Posted By
anis

Tuesday, September 3, 2019

Other Cine Events

 Tuesday, September 3, 2019

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் நம்ம வீட்டுப் பிள்ளை. இந்தப் படத்தை சன் டிவி நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறன் பிரமாண்டமாக தயாரித்துள்ளார். பாண்டிராஜ் இயக்கியுள்ளார். இமான் இசையமைத்துள்ளா ...

Sivakarthikeyan

Read More


 Monday, August 26, 2019

அமெரிக்கவாழ் இந்தியரான டெல் கே.கணேசன், கய்பா பிலிம்ஸ் சார்பில் ’கிரிஸ்துமஸ் கூப்பன்’ மற்றும் ‘டெவில்ஸ் நைட்’ ஆகிய ஹாலிவுட் படங்களை தயாரிக்கிறார். இந்த இரண்டு படங்களில் நடிகர ...

G.v.Prakash

Read More


 Thursday, August 8, 2019

சமுத்திரகனி, தம்பி ராமையா நடிப்பில் இயக்குனர் அன்பழகன் இயக்கிய சாட்டை திரைப்படம் கடந்த 2012ஆம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த வெற்றியை அடுத்து ஏழு வருடங்கள் கழித்து தற்போது 'அட ...

Samuthirakani

Read More


 Monday, July 29, 2019

சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பில் ஜோதிகா, ரேவதி நடித்துள்ள படம் ஜாக்பாட். கல்யாண் எழுதி இயக்கியுள்ள இப்படம் ஆகஸ்ட் 2-ந்தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது ...

Surya

Read More


 Monday, July 22, 2019

காப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை திருவான்மியூரில் நடைபெற்று வருகிறது. விழா மேடையில் தோன்றி வணக்கம் சொன்னார் விழா நாயகன் சூர்யா. இதில் நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் ஷங்கர், கவிஞர் வைரமுத ...

Surya

Read More


Top