Cine Events

ரஜினிகாந்த், மலேசிய பிரதமர் இருவரும் சந்தித்தனர்.

Tags: Rajini    Najib Raza   
Slug: Both rajinikanth and malaysian prime minister met

தென்னிந்திய  நடிகர் சங்கத்தின் நட்சத்திர  விழா  நாளை  நடைபெற உள்ளதால்  இதில் கலந்து கொள்ள சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்த் மலேசியா  சென்றுள்ளார்.  மலேசியாவில் அவருக்கு  சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில்   மலேசிய  பிரதமர்  நஜிப்  ரசாக்யை   அவர்களை சற்றுமுன் ரஜினிகாந்த் சந்தித்தார்.  லைகா  நிறுவனத்தில் இருந்து விலகிய ராஜி  மகாலிங்கம்  தனது சமூக வலைத்தளத்தில் இந்த சந்திப்பு குறித்த தகவலை  பதிவு செய்துள்ளார். இதற்கு முன் இவர் "கபாலி" படப்பிடிப்பிற்காக  மலேசியா  சென்றிருந்தபோதும் பிரதமரை  சந்தித்தார்  என்றும், கடந்த மார்ச் மாதம் மலேசிய பிரதமர்  இந்தியாவிற்கு வந்திருந்த போது  சென்னை போயஸ் தோட்டத்து  இல்லத்தில்  இருவரும் சந்தித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

sub news
Posted By
sumithra

Saturday, January 6, 2018

Other Cine Events

 Friday, January 5, 2018

தென்னிந்திய திரைப்பட பத்திரிக்கை தொடர்பாளர் சார்பில்  சென்னை கலைவாணன் அரங்கில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டையொட்டி அவருடன் நடித்த ஹீரோயினிகள்  தங்களது மலரும் நினைவுகளை பகிந்து கொண்டனர். அவர்களுக்கு  நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது. அவருடன் பணியாற்றிய  இயக்குனர், ஒளிப்பதிவாளர், எடிட்டர், பாடலாசிரியர் ஆகியோருக்கு பதக்கம் அணிவித்து நினைவு கேடயம் வழங்கப்பட்டது. பல்கலை கழக ...


 Friday, January 5, 2018

The grand nadigar  sangam event  titled  natchathira   vizha on Malaysia all kollywood stars  are set to descend. Names as rajinikanth, kamal Hassan, suriya, vikaram, karthi, sivakarthikeyan, vijay sethupathi, vishal, arya, jiva, jayam ravi and dhanush along with khushbu, varu sarathkumar, janani iyer, bindu madhavi and gayathri  among others .

While ...


 Monday, December 18, 2017

சார்லி சாப்ளின் இரண்டாவது பகுதி 2002 ஆம் ஆண்டில் பிரபுதேவாவுடன் இணைந்த பிரபு, தொடர்ச்சியாக மீண்டும் திரும்பியுள்ளார். ஷக்தி சிதம்பரம் மீண்டும் இயக்குனராக நடிக்கிறார் .இசையமைக்கிறார் அமரர், அதே நேரத்தில் இந்த படத்திற்கான ஒளிப்பதிவாளர் சௌந்திரராஜன், நிக்கி கலராணி மற்றும் ஆதா சர்மா ஆகியோரும் நடித்துள்ளனர், மேலும் மேத்யா மேன் விவேக் பிரசன்னாவும் இடம்பெற்றுள்ளார். 

இந்த படம் ஆள்மாறாட் ...


 Monday, December 4, 2017

நேற்று நடந்த வேலைக்காரன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் உருகமாக பேசினார்.தனக்கு எல்லாமே கொடுத்த மக்களுக்கு தான் திருப்பி கொடுக்கும் ஒரு கருத்தான படம் தான் வேலைக்காரன் என சிவகார்த்திகேயன் பேசினார்.

மேலும் தான் இனி விளம்பரங்களில் எப்போதுமே நடிக்கப்போவதில்லை என சிவகார்த்திகேயன் மேடையிலேயே அறிவித்தார். ஆனால் இந்த முடிவெடுத்ததற்கான காரணத்தை அவர் கூறவில்லை.

...

 Thursday, November 30, 2017

தமிழ் சினிமாவில் தன்னுடைய முழு முயற்சியால் பல கஷ்டங்களை தாண்டி பிரபல இசையமைப்பாளராக வலம் வருகிறார் ஹிப்ஹாப் ஆதி. சமீபத்தில் இவர் இயக்கிய மீசைய முறுக்கு படம் வெளியாகி இளைஞர்களிடம் அமோக வரவேற்பு பெற்றது. இந்நிலையில் இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு ஏற்றார் போல் ஆதி மணக்கோலத்தில் இருக்கும் ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஹிப்ஹாப் ஆதியும் தன்னுட ...


Top