Cine Events

கனா படத்தின் வெற்றிவிழா- சிவகார்த்திகேயன் மகள் ஆராதனாவுக்கு நடிகர் சத்யராஜ் வழங்கிய விருது!

Tags: #sivakarthikeyan   
Slug: Kanaa success meet

கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது வெளியான படங்களில் ஒன்று ‘கனா’. இப்படத்தில் சிவகார்த்திகேயன், சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் உட்பட பலர் நடித்து அருண்காமராஜ் இயக்கியிருந்தார். இந்தப் படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று அனைத்து விநியோகிஸ்தர்களுக்கும் லாபம் பெற்று தந்தது. இந்த நிலையில் ‘கனா’ படத்தின் வெற்றிவிழா  நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் தயாரிப்பு நிர்வாகம் சார்பில் பரிசு வழங்கி கௌரவித்தனர். இந்த நிலையில் ‘கனா’ படத்தில் ஒரு பாடலை பாடிய பாடகி என்ற வகையில் சிவகார்த்திகேயன் மகள் ஆராதனாவுக்கும் விருது வழங்கப்பட்டது. இந்த விருதை ஆராதனாவுக்கு சத்யராஜ் வழங்கினார்.

sub news
Posted By
saran

Wednesday, January 9, 2019

Other Cine Events

 Tuesday, January 8, 2019

விஜயின் 'சர்க்கார்' படவெற்றியைத் தொடர்ந்து அடுத்து அட்லீ இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.தெறி,மெர்சல் ஆகிய படங்கள் வெற்றியாகியுள்ளதால், இந்த படத்தையும்  ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர ...

vijay 63

Read More


 Monday, January 7, 2019

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் இசையமைப்பாளர் இளையராஜாவின் இசைப்பணியை பாராட்டி,அவரை கவுரவிக்கும் விதத்தில் இளையராஜா75 என்கிற நிகழ்ச்சி நடக்கவுள்ளது. இந்நிகழ்ச்சி மூலம் திரட்டப்படும் ...

#IIayaraja 75

Read More


 Saturday, January 5, 2019

பொன்னியின் செல்வன்' என்ற கல்கி எழுதிய காலத்தால் அழியாத காவிய நூலை தழுவி திரைப்படமாக்கும் முயற்சியில் இயக்குனர் மணிரத்னம் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.'செக்க சிவந்த வானம்' வெற்றிப்ப ...

'பொன்னியின் செல்வன்'

Read More


 Friday, January 4, 2019

சிம்புவுக்கு தீவிரமாக மணப்பெண் தேடிவருகிறார்கள் அவரது அப்பா டி.ராஜேந்தரும்,அம்மா உஷா ராஜேந்தரும் அவர்கள் எதிர்பார்க்கிற மாதிரி பெண் இதுவரை அமையவில்லை.அதனால்,"எனக்கு திருமணமே வேண்டாம்...இப்படிய ...

சிம்புக்கு தீவிர மணப்பெண் வேட்டை!

Read More


 Thursday, January 3, 2019

இயக்குனர் ஷங்கர் இந்தியன் 2 படத்தை தான்  அடுத்து இயக்கவுள்ளார். இப்படத்தில் உலகநாயகன் கமல், காஜல் அகர்வால் உள்ளிட்டோர் நடிக்கவிருக்கின்றனர், மேலும் சில நடிகர்களிடமும் பேச்சுவார்த்தை நடந்துவருக ...

இந்தியன் 2 கைவிடப்பட்டுவிட்டதா? படக்குழு விளக்கம்

Read More


Top