Cine Events

எம்.ஆர்.ராதா கொள்ளுப் பேரனை மணந்த பார்த்திபன் மகள்!

Tags: Parthiban   
Slug: Mrradha grand son and parthiban seetha daughter married

இயக்குநரும், நடிகருமான பார்த்திபன், நடிகை சீதாவின் மூத்த மகள் அபிநயாவுக்கும், தொழில் அதிபர் நரேஷ் கார்த்திக்கும் சென்னையில் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் மூத்த மகள் அபிநயாவுக்கும், மறைந்த நடிகர் எம்.ஆர். ராதாவின் கொள்ளுப் பேரன் நரேஷ்க்கும் நேற்று சென்னையில் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. எம்.ஆர். ராதாவின் மகன் வாசுவின் மகள் சத்யா ஜெயச்சந்திரனின் மகன் தான் நரேஷ் கார்த்திக். இவர் தொழில் அதிபராக உள்ளார். நரேஷ் – அபிநயா திருமணத்திற்கு, லதா ரஜினிகாந்த், பாக்யராஜ், நடிகர் கார்த்தி, ராதாரவி உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்கள் திரண்டு வந்து வாழ்த்துத் தெரிவித்தனர்.

sub news
Posted By
anis

Tuesday, March 26, 2019

Other Cine Events

 Wednesday, January 9, 2019

காமெடி மற்றும் திகில் என தமிழ் சினிமாவில் புது டிரெண்ட் செய்த படம் ராகவா லாரண்ஸின் காஞ்சனா. முனி படத்தின் இரண்டாம் பாகமான இந்த படம் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றது. அதனைத் தொடர்ந்து காஞ்சனா படத்தின ...

KANCHANA3

Read More


 Wednesday, January 9, 2019

கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது வெளியான படங்களில் ஒன்று ‘கனா’. இப்படத்தில் சிவகார்த்திகேயன், சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் உட்பட பலர் நடித்து அருண்காமராஜ் இயக்கியிருந்தார். இந்தப் படம் ரசிகர்க ...

Sivakarthikeyan

Read More


 Tuesday, January 8, 2019

விஜயின் 'சர்க்கார்' படவெற்றியைத் தொடர்ந்து அடுத்து அட்லீ இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.தெறி,மெர்சல் ஆகிய படங்கள் வெற்றியாகியுள்ளதால், இந்த படத்தையும்  ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர ...

vijay 63

Read More


 Monday, January 7, 2019

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் இசையமைப்பாளர் இளையராஜாவின் இசைப்பணியை பாராட்டி,அவரை கவுரவிக்கும் விதத்தில் இளையராஜா75 என்கிற நிகழ்ச்சி நடக்கவுள்ளது. இந்நிகழ்ச்சி மூலம் திரட்டப்படும் ...

IIayaraja 75

Read More


 Saturday, January 5, 2019

பொன்னியின் செல்வன்' என்ற கல்கி எழுதிய காலத்தால் அழியாத காவிய நூலை தழுவி திரைப்படமாக்கும் முயற்சியில் இயக்குனர் மணிரத்னம் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.'செக்க சிவந்த வானம்' வெற்றிப்ப ...

'பொன்னியின் செல்வன்'

Read More


Top