Cine Events

தர்ம பிரபு படத்தின் இசை வெளியீட்டு விழா !

Tags: Yogi Babu   
Slug: Music launch release of dharma prabhu

முத்துக்குமரன் இயக்கத்தில் யோகி பாபு, ராதாரவி, ஜனனி ஐயர், சாம், மேக்னா நாயுடு, ரேகா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் தர்மபிரபு. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அந்த விழாவில் பேசிய யோகிபாபு சுவாரஸ்யமான விஷயங்களை தெரிவித்தார். தர்மபிரபு படத்தில் இரண்டு ஹீரோ. எமலோகத்தில் நான் ஹீரோ, பூலோகத்தில் சாம் ஹீரோ. என் கெட்டப் கம்பீரமானது. இந்த கெட்டப்பை போட்டு பாரு திமிர் வரும் என்றார் ரேகா மேடம். உண்மையாகவே, எமதர்மன் கெட்டப் போட்டால் செம திமிர் இருக்கிறது என்று தெரிவித்தார்.

sub news
Posted By
anis

Monday, May 6, 2019

Other Cine Events

 Tuesday, April 30, 2019

நடிகர் சிம்புவின் சகோதரரும் டி.ராஜேந்தரின் மகனுமான குறளரசன் 'இது நம்ம ஆளு' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். திருமணம் அண்மையில் சென்னையில் எளிமையான முறையில் நடைபெற்றது. தான் காதலி ...

Kuralarasan

Read More


 Thursday, April 11, 2019

நடிகர் பார்த்திபன் - நடிகை சீதா தம்பதியின் மூத்த மகளான அபிநயாவின் திருமணம் கடந்த வாரம் நடைபெற்றது. இரு மகள்களின் திருமணமும் முடிந்துள்ள நிலையில், மகிழ்ச்சியில் இருக்கிறார், சீதா. மகள் அபிநயாவின் தி ...

Seetha Parthiban

Read More


 Tuesday, March 26, 2019

இயக்குநரும், நடிகருமான பார்த்திபன், நடிகை சீதாவின் மூத்த மகள் அபிநயாவுக்கும், தொழில் அதிபர் நரேஷ் கார்த்திக்கும் சென்னையில் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் மூத்த மகள் அபிநயாவுக்கும், மறைந்த நடிகர் ...

Parthiban

Read More


 Wednesday, January 9, 2019

காமெடி மற்றும் திகில் என தமிழ் சினிமாவில் புது டிரெண்ட் செய்த படம் ராகவா லாரண்ஸின் காஞ்சனா. முனி படத்தின் இரண்டாம் பாகமான இந்த படம் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றது. அதனைத் தொடர்ந்து காஞ்சனா படத்தின ...

KANCHANA3

Read More


 Wednesday, January 9, 2019

கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது வெளியான படங்களில் ஒன்று ‘கனா’. இப்படத்தில் சிவகார்த்திகேயன், சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் உட்பட பலர் நடித்து அருண்காமராஜ் இயக்கியிருந்தார். இந்தப் படம் ரசிகர்க ...

Sivakarthikeyan

Read More


Top