Cine Events

சாட்டை 2 படத்தின் இசை வெளீயீட்டு விழா !

Tags: Samuthirakani   
Slug: Music output festival of saatai 2

சமுத்திரகனி, தம்பி ராமையா நடிப்பில் இயக்குனர் அன்பழகன் இயக்கிய சாட்டை திரைப்படம் கடந்த 2012ஆம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த வெற்றியை அடுத்து ஏழு வருடங்கள் கழித்து தற்போது 'அடுத்த சாட்டை' என்ற இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. பெண் ஐபிஎஸ் அதிகாரியான திலகவதி ஐபிஎஸ் அவர்களின் மகன் பிரபு திலக் தயாரித்துள்ள இந்தப் படத்தில் முதல் பாகத்தில் நடித்த சமுத்திரகனி, தம்பி ராமையா,ஆகியோர்களுடன் அதுல்யா ரவி, சசிகுமார், ஜூனியர் பாலையா, உள்பட பலர் நடித்துள்ளனர் முதல் பாகத்தை இயக்கிய அன்பழகன் இயக்கியுள்ள இந்தப் படம் விரைவில் வெளியாக உள்ளது

sub news
Posted By
anis

Thursday, August 8, 2019

Other Cine Events

 Monday, July 29, 2019

சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பில் ஜோதிகா, ரேவதி நடித்துள்ள படம் ஜாக்பாட். கல்யாண் எழுதி இயக்கியுள்ள இப்படம் ஆகஸ்ட் 2-ந்தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது ...

Surya

Read More


 Monday, July 22, 2019

காப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை திருவான்மியூரில் நடைபெற்று வருகிறது. விழா மேடையில் தோன்றி வணக்கம் சொன்னார் விழா நாயகன் சூர்யா. இதில் நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் ஷங்கர், கவிஞர் வைரமுத ...

Surya

Read More


 Wednesday, May 8, 2019

’ஒரு நாள் கூத்து’ படத்தை இயக்கிய நெல்சன் இயக்கும் அடுத்த படம் ‘மான்ஸ்டர்’. எஸ்.ஜே.சூர்யா நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கரும், முக்கிய காமெட ...

Priya Bhavani

Read More


 Monday, May 6, 2019

முத்துக்குமரன் இயக்கத்தில் யோகி பாபு, ராதாரவி, ஜனனி ஐயர், சாம், மேக்னா நாயுடு, ரேகா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் தர்மபிரபு. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அந்த விழாவில் பேசிய ...

Yogi Babu

Read More


 Tuesday, April 30, 2019

நடிகர் சிம்புவின் சகோதரரும் டி.ராஜேந்தரின் மகனுமான குறளரசன் 'இது நம்ம ஆளு' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். திருமணம் அண்மையில் சென்னையில் எளிமையான முறையில் நடைபெற்றது. தான் காதலி ...

Kuralarasan

Read More


Top