Cine Events

கருத்துவேறுபாடுகளை மறந்து பெற்றோரா இருவரும் எங்க கடமையை நிறைவேத்தியிருக்கிறோம் !

Tags: Seetha Parthiban   
Slug: Parthiban seetha daughter marriage

நடிகர் பார்த்திபன் - நடிகை சீதா தம்பதியின் மூத்த மகளான அபிநயாவின் திருமணம் கடந்த வாரம் நடைபெற்றது. இரு மகள்களின் திருமணமும் முடிந்துள்ள நிலையில், மகிழ்ச்சியில் இருக்கிறார், சீதா. மகள் அபிநயாவின் திருமண நிகழ்வு குறித்து, புன்னகையுடன் பேசுகிறார், சீதா. என் இரு மகள்களும் அப்பாவை மிஸ் பண்ணக்கூடாது. அவரும் மகள்களை மிஸ் பண்ணக்கூடாது என்பதில் ரொம்பவே கவனமா இருந்தேன். எங்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளை மறந்து, எங்க மகள்களின் கல்யாணத்தில் ஒருமித்த அன்புடன் முன்னின்று எல்லா வேலைகளையும் செய்தோம். இருவரும் தனித்தனியே பாதப் பூஜைகளைச் செய்துகிட்டோம். நான் செய்வதைவிட, மகளுக்கு அவர் கன்னிகாதானம் செய்துகொடுத்தால்தான் சிறப்பா இருக்கும்னு நினைச்சேன். அவரும் அதைச் சந்தோஷமா ஏத்துகிட்டு, இரு மகள்களுக்கும் கன்னிகாதானம் செய்துகொடுத்தார். பல்லக்கில் மகளைக் கூட்டிட்டு வரும் நிகழ்வையும் அவரே செய்தார். இதனால் அவருக்கும், எனக்கும், மகள்களுக்கும் ரொம்பச் சந்தோஷம். எங்களைப் பார்த்து, கல்யாணத்துக்கு வந்திருந்த விருந்தினர்களுக்கும் மகிழ்ச்சி. கருத்துவேறுபாடுகளை மறந்து பெற்றோரா இருவரும் எங்க கடமையை நிறைவேத்தியிருக்கிறோம். எனவே அவருக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கேன்" என்று நெகிழ்ச்சியாகக் கூறுகிறார், சீதா.

sub news
Posted By
anis

Thursday, April 11, 2019

Other Cine Events

 Tuesday, March 26, 2019

இயக்குநரும், நடிகருமான பார்த்திபன், நடிகை சீதாவின் மூத்த மகள் அபிநயாவுக்கும், தொழில் அதிபர் நரேஷ் கார்த்திக்கும் சென்னையில் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் மூத்த மகள் அபிநயாவுக்கும், மறைந்த நடிகர் ...

Parthiban

Read More


 Wednesday, January 9, 2019

காமெடி மற்றும் திகில் என தமிழ் சினிமாவில் புது டிரெண்ட் செய்த படம் ராகவா லாரண்ஸின் காஞ்சனா. முனி படத்தின் இரண்டாம் பாகமான இந்த படம் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றது. அதனைத் தொடர்ந்து காஞ்சனா படத்தின ...

KANCHANA3

Read More


 Wednesday, January 9, 2019

கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது வெளியான படங்களில் ஒன்று ‘கனா’. இப்படத்தில் சிவகார்த்திகேயன், சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் உட்பட பலர் நடித்து அருண்காமராஜ் இயக்கியிருந்தார். இந்தப் படம் ரசிகர்க ...

Sivakarthikeyan

Read More


 Tuesday, January 8, 2019

விஜயின் 'சர்க்கார்' படவெற்றியைத் தொடர்ந்து அடுத்து அட்லீ இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.தெறி,மெர்சல் ஆகிய படங்கள் வெற்றியாகியுள்ளதால், இந்த படத்தையும்  ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர ...

vijay 63

Read More


 Monday, January 7, 2019

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் இசையமைப்பாளர் இளையராஜாவின் இசைப்பணியை பாராட்டி,அவரை கவுரவிக்கும் விதத்தில் இளையராஜா75 என்கிற நிகழ்ச்சி நடக்கவுள்ளது. இந்நிகழ்ச்சி மூலம் திரட்டப்படும் ...

IIayaraja 75

Read More


Top